SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'மாண்பு" பெயர்ச் சொல்லின வகை அறிழக
அ)சினைப் பெயர்
ஆ)இடப் பெயர்
இ)தொழிற் பெயர்
ஈ)பண்புப் பொயர்
விடை : ஈ)பண்புப் பொயர்

42."வாழ்க" இலக்கண குறிப்பு காண்க
அ) தொழிற் பெயர்
ஆ)வினைத்தொகை
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)உவமைத் தொகை
விடை : இ)வியங்கோள் வினைமுற்று

43.'தடந்தோள்" இலக்கண குறிப்பு காண்க
அ)வினைத்தொகை
ஆ)வினையால் அணையும் பெயர்
இ)உவமை
ஈ)உரிச்சொற்றொடர்
விடை : ஈ)உரிச்சொற்றொடர்

44.'ஆடு கொடி" இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : அ)வினைத்தொகை

45.'அருந்துயரம்" இலக்கணக் குறிப்பு தேர்க
அ)தொழிற்பெயர்
ஆ)எண்ணும்மை
இ)பண்புத்தொகை
ஈ)உருபு மயக்கம்
விடை : இ)பண்புத்தொகை

46.'அருந்துயரம்" இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இரட்டைக் கிளவி
ஆ)அடுக்குத்தொடர்
இ)வினைத்தொடர்
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)அடுக்குத்தொடர்

47.'முடைந்தவர்" இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத்தொகை
ஆ)இடவாகுப்பெயர்
இ)வினையால் அணையும் பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : இ)வினையால் அணையும் பெயர்

48.'மொழியாமை" இலக்கணக் குறிப்பு காண்க
அ)எதிர்ச்சொல்
ஆ)எதிர்மறை இடைநிலை
இ)வினைத்தொகை
ஈ)எதிர்மறை தொழிற்பெயர்
விடை : ஈ)எதிர்மறை தொழிற்பெயர்

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்
அ)ஐம்பொருங்காப்பியம் முதன்மை எவை?
ஆ)ஐம்பொங்காப்பியங்களில் முதன்மையானது எது?
இ)முதன்மை வாய்ந்தது சிலப்பதிகாரமா?
ஈ)சிலப்பதிகாரம் மக்கள் காப்யிமா?
விடை : ஆ)ஐம்பொங்காப்பியங்களில் முதன்மையானது எது?

50.விடைக்கேற்ற வினாத்தொடரைக் குறிப்பிடுக சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புகுரியது
அ)சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமையும்?
ஆ)சித்த வைத்தியம் என்றால் என்ன?
இ)சித்த வைத்தயித்தில வியப்புக்குரியது எது?
ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?
விடை : இ)சித்த வைத்தயித்தில வியப்புக்குரியது எது?



No comments:

Post a Comment