TNPSC பொதுத்தமிழ்
31.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வேர்"
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
32.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பணிவு"
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
33.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தோல்"
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
34.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'மாலை வேளை"
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)காலப்பெயர்
35.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'நீலம்"
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்
36.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'நீலம்"
அ)பண்புபர்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைபர்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
37.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பேறு பெற்றான்"
அ)பொருட்பெயர்
ஆ)முதனிலைத் தொழிற்பெயர்
இ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
38.கீழ்க்கண்டவற்றுள் காலப் பொயரைத் தேர்வு செய்க:
அ)காளை வந்தான்
ஆ)திருக்குறள் படித்தான்
இ)இசை கேட்டான்
ஈ)மார்கழித் திங்கள்
விடை : ஈ)மார்கழித் திங்கள்
39.இவற்றில் தொழிலாகு பெயரைத் தேர்வு செய்க
அ)அவியல் உண்டான்
ஆ)கார் அறுத்தான்
இ)வேலை செய்தான்
ஈ)உலகம் புகழும்
விடை : அ)அவியல் உண்டான்
40.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வெற்பு"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
No comments:
Post a Comment