SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி" எனக் கூறிய தமிழ் சான்றோர்?
அ)திருவள்ளுவர்
ஆ)ஐயன் ஆரிதனார்
இ)திருமூலர்
ஈ)சுந்தார்
விடை : ஆ)ஐயன் ஆரிதனார்

32.'சூடிக் கொடுத்த சுடர்கொடி" எனக் குறிக்கப்பெறுபவர்?
அ)புனிதவதியார்
ஆ)ஆண்டாள்
இ)ஒளவையார்
ஈ)மங்கையர்க்கரசியார்
விடை : ஆ)ஆண்டாள்

33.தொடரும் தொடர்பும் அறிதல்'புனற்றிலைச் சிற்றம்பலத்தான்" இத்தொடர் யாரை சுட்டும்?
அ)சிவனடியார்
ஆ)சிவபெருமான்
இ)நடராசப்பெருமான்
ஈ)தில்லைவாழ் அந்தனார்
விடை : இ)நடராசப்பெருமான்

34.'செக்கிழுத்தச் செம்மல்" என்று அழைக்கப்படுவர்?
அ) பாரதிதசான்
ஆ)வ.உ.சிதம்பரனார்
இ)பாரதியார்
ஈ)சப்ரமணிய சிவா
விடை : ஆ)வ.உ.சிதம்பரனார்

35.விருத்தப்பா பாடுவதில வல்லவர்?
அ)சேக்கிழார்
ஆ)கம்பர்
இ)திருத்தக்கதேவர்
ஈ)வீரமானமுனிவர்
விடை : ஆ)கம்பர்

36.பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி யார்?
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சேக்கிழார்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்

37.'நாமெல்லாம் ஒரே மரத்தின் இலைகள்" என்று குறிப்பிட்டவர்?
அ)காந்தியடிகள்
ஆ)ஜவஹர்லால் நேரு
இ)கோபாலகிருஷ்ண கோகலே
ஈ)இந்திரா காந்தி
விடை : இ)கோபாலகிருஷ்ண கோகலே

38.'பரணிக்கோர் ஜெயங்கொண்டர்" எனப் புகழ்ந்தவர்?
அ)பலபட்டைச் சொக்கநாதர்
ஆ)காளமேகப் புலவர்
இ)ஒட்டக்த்தர்
ஈ)புகழேந்தி
விடை : அ)பலபட்டைச் சொக்கநாதர்

39.'இரசிகமணி" என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவர்?
அ)டி.கே.சிதம்பரனார்
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)திரு.வி.கலியாண சுந்தரனார்
ஈ)மறைமலை அடிகள்
விடை : அ)டி.கே.சிதம்பரனார்

40.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் மொழிஞாயிறு என்று அழைக்கப்படுவர்?
அ)தேவநேயப்பாவணர்
ஆ)சப்ரமணிய பாரதியார்
இ)சுத்தானந்த பாரதியார்
ஈ)இராமலிங்க அடிகள்
விடை : அ)தேவநேயப்பாவணர்



No comments:

Post a Comment