SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.கல்லூரி - பெயர்சொல்லின் வகை தேர்க
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

22.'பூ" பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)சினைப்பெயர்

23.'மதுரை" - பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)இடப்பெயர்

24.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

25.'நன்று"- எதிர்ச்சொல் தேர்க
அ)தீது
ஆ)தீங்கு
இ)தீமை
ஈ)தீயன
விடை : அ)தீது

26.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இன்னா நாற்பது
ஆ)இனியவை நாற்பது
இ)ஐந்திணை ஐம்பது
ஈ)நெடுநல்வாடை
விடை : ஈ)நெடுநல்வாடை

27.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திருமுருகாற்றுப் படை
ஆ)பொருநராற்றுப் படை
இ)சிறுபாணாற்றப் படை
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்

28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)ஐந்குறுநூறு
ஈ)முல்லைப்பாட்டு
விடை : ஈ)முல்லைப்பாட்டு

29.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)வெட்சி
ஈ)மருதம்
விடை : இ)வெட்சி

30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வெட்ச
ஆ)கரந்தை
இ)உழிஞை
ஈ)முல்லை
விடை : ஈ)முல்லை




No comments:

Post a Comment