SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பொருள் அறிந்து பொருத்துக
சொல்        பொருள்
1.எழில்    அ.அரசன்
2.இறை    ஆ.பகைவர்
3.ஒன்னார்  இ.எமன்
4.கூற்றம்   ஈ.மேகம்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

102.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.கழனி     அ.பசு
2.பெற்றம்   ஆ.பல்லக்கு
3.கிளைஞர்  இ.வயல்
4.சிவிகை   ஈ,உறவினர்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

103.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வெட்சி     அ.எயில் காத்தல்
2.கரந்தை    ஆ.நிரை கவர்தல்
3.நொச்சி     இ.போரில் வெற்றி பெறல்
4.வாகை      ஈநிரை மீட்டல்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

104.பொருத்தமான பொருளத் தேர்வு செய்க
1.வாள்    அ.வயல்
2.பராவி    ஆ.பழமை
3.கழனி     இ.உயந்த
4.தொன்மை  ஈ.வணங்கி
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

105.நூலுக்குப் பொருததமான நூலாசிரியரைத் தேர்க
புகழ்பெற்ற நூல்      நூலாசிரியர்
1.திருப்புகழ்          அ.மாணிக்கவாசகர்
2.திழருவாசகம்        ஆ,திருமூலர்
3.திருப்பாவை         இ.அருணகிரிந்hதர்
4.திருமந்திழரம்        ஈ,ஆண்டாள்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)

106.பொருத்துக
1.சீறாப்புராணம்    அ.வீரமாமுகிவர்
2.திருவாசகம்      ஆ.கம்பர்
3.தேம்பாவணி      இ.உமறுப்புலவர்
4.கம்பராணமாணினம் ஈ.மாணிக்கவாசக்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

107.இதிகாசாங்கள் என்று அழைக்கப் படுபவை
அ)மகாபாரதம் ,மாபுராணம்
ஆ)இராமாயணம்,கந்தபுராணம்
இ)இராமாயணம்,மகாபாரதம்
ஈ)பெரியபுராணம்,மகாபராரம்
விடை : இ)இராமாயணம்,மகாபாரதம்

108.'சிந்துக்குத் தந்தை" என்று அழைக்கப்படுபவர்
அ)வைரமுத்து
ஆ)கவிமணி
இ)பாரதியார்
ஈ)புலமைப்பித்தன்
விடை : இ)பாரதியார்

109.'மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே"- இவ்வடிகள் பயின்று வரும் நூல்
அ)சீவகசிந்தாமணி
ஆ)மணிமெகலை
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை : இ)சிலப்பதிகாரம்

110.மாதானுபங்கி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சான்றோர் யார்?
அ)பாரதியார்
ஆ)திருவள்ளுவர்
இ)கம்பர்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஆ)திருவள்ளுவர்




No comments:

Post a Comment