TNPSC பொதுத்தமிழ்
21.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'ஒடுதல்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
22.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தேர்வு"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
23.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மதுரை"
அ)சினைப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)இடப்பெயர்
24.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கருமை"
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
25.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'காலை"
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)காலப்பெயர்
26.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'நல்லவன்"
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்
27.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'அன்பு"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
28.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கிளை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
29.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'நாற்காலி"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
30பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கோயில்"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
No comments:
Post a Comment