SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சந்திப் பிழையை நீக்குக:
அ)செய்ய சொன்னான்
ஆ)குவளைப் பூத்தது
இ)உண்டச் சோறு
ஈ)குவளைப் பூ
விடை : ஈ)குவளைப் பூ

12.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)மான் காட்டில மேய்ந்தன
ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன
இ)மான்கள் காட்டில ;மேய்ந்தன
ஈ)மான்கள் புள்வெளியில மேய்ந்தன
விடை : ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன

13.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பலரும் பல பாடல்கள் பாடினான்
ஆ)பலரும் பல பாடல்கள் பாடினார்கள்
இ)பலரும் பல பாடல்கள் பாடினார்
ஈ)மூன்று பிழையன்று
விடை : ஆ)பலரும் பல பாடல்கள் பாடினார்கள்

14.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அவன் காலையில உள்டார்கள்
ஆ)அவன் காலையில் உண்டான்
இ)அவன்கள் காலையில் உண்டான்
ஈ)அவன் காலையில உண்டன
விடை : ஆ)அவன் காலையில் உண்டான்

15.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)குயிலும் மயில நட்பாய் இருந்தது
ஆ)குயில் மயிலும் நட்பாய் இருந்தனர்
இ)குயிலும் மயிலும் நட்பாய் இருந்தன
ஈ)குயிலும் மயிலும் நட்பாய் இருந்தனர்
விடை : இ)குயிலும் மயிலும் நட்பாய் இருந்தன

16.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)செடியில் பூ பூத்தன
ஆ)செடியில பூக்கள் பூத்தன
இ)செடிகளில பூ பூத்தன
ஈ)செடிகளில் பூ பூத்தது
விடை : ஆ)செடியில பூக்கள் பூத்தன

17.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அலைகள் உதிர்ந்தது
ஆ)பழங்கள் அழுகின
இ)தங்கை வந்தது
ஈ)அவுனும் நானும் சாப்பிட்டேன்
விடை : இ)தங்கை வந்தது

18.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)கூடையில் பத்துப் பழங்கள் இருந்தன
ஆ)கூடையில் பத்து பழங்கள் இருந்தது
இ)கூடையில பத்து பழம் இருந்தது
ஈ)கூடையில் பத்து பளம் இருந்தது
விடை : அ)கூடையில் பத்துப் பழங்கள் இருந்தன

19.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)மழை பெய்தன,காடுகள் செழித்தன
ஆ)மழை பெய்தது,காடுகள் செழித்தது
இ)மழை பெய்தது,காடுகள் செழித்தன
ஈ)மழை பெய்தன,காடுகள் செழித்தது
விடை : இ)மழை பெய்தது,காடுகள் செழித்தன

20.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அறிஞர்கள் மேடைக்கு வந்தது
ஆ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்கள்
இ)அறிஞர்கள் மேடைக்கு வந்தன
ஈ)அறிஙர்கள் மேடைக்கு வந்தார்
விடை : ஆ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்கள்




No comments:

Post a Comment