SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'வள்ளலார்" என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)இராமலிங்க அடிகள்
ஆ)இளங்கோவடிகள்
இ)கநர்தியடிகள்
ஈ)மு.மேத்தா
விடை : அ)இராமலிங்க அடிகள்

22.தொடரும் தொடர்பும் அறிதல்"
'நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்"
அ)இராசராசன்
ஆ)மனுநீதிசோழன்
இ)கரிகாற்சோழன்
ஈ)குலோத்துங்கச்சோழன்
விடை : இ)கரிகாற்சோழன்

23.தொடரும் தொடர்பும் அறிதல்
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்?
அ)டாக்டர் மு.வரதராசனார்
ஆ)கலைஞர் மு.கருணாநிதி
இ)அறிஞர் அண்ணா
ஈ)திரு.வி.க
விடை : இ)அறிஞர் அண்ணா

24.தொடரால் அளிக்கப்படும் சான்றோர்: கவிச்சக்கரவர்த்தி
அ)சேக்கிழார்
ஆ)திருவள்ளுவர்
இ)கம்பர்
ஈ)கண்ணதாசன்
விடை : இ)கம்பர்

25.'வேதம் தமிழ் செய்த மாறன்" எனப் போற்றப்படுபவர்?
அ)பாரதியார்
ஆ)மறைமலையடிகள்
இ)தாயுமானவர்
ஈ)நம்மாழ்வார்
விடை : ஈ)நம்மாழ்வார்

26.சொல்லின் செல்வர்" என்னும் தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்?
அ)பாரதியார்
ஆ)மறைமலையடிகள்
இ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ)கிருபானந்தவாரியார்
விடை : இ)ரா.பி.சேதுப்பிள்ளை

27.'பகுத்தறிவு பகலவன்' என்னும் தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)அண்ணா
ஆ)ராஜாஜி
இ)பெரியார் ஈ.வெ.ரா
ஈ)எம்.ஜி.ஆர்
விடை : இ)பெரியார் ஈ.வெ.ரா

28.செந்தாப்போதகர் என்று சிறப்பிக்கப்படும் சான்றோர் யார்?
அ)கம்பர்
ஆ)திருவள்ளுவர்
இ)இளங்கோ
ஈ)சாத்தனார்
விடை : ஆ)திருவள்ளுவர்

29.'அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது" எனக்கூறியவர்?
அ)திருவள்ளுவர்
ஆ)கம்பர்
இ)ஒளவையார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : இ)ஒளவையார்

30.தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' என்று பாராட்டப்பட்டவர்?
அ)மறைமலையடிகள்
ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
இ)பாரதிதசான்
ஈ)பாரதியார்
விடை : அ)மறைமலையடிகள்




No comments:

Post a Comment