TNPSC பொதுத்தமிழ்
1.சந்திப் பிழையை நீக்குக:
அ)நான் மகிழ்ந்துக் கேட்ட சிறந்த பாடல்
ஆ)நான் மகிழ்ந்து கேட்டச் சிறந்தப் பாடல்
இ)நான் மகிழ்ந்துக் கேட்டச் சிறந்தப் பாடல்
ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்
விடை : ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்
2.சந்திப் பிழையை நீக்குக:
அ)கல்வி கொடுக்கப் கொடுக்கக் குறையாது
ஆ)கல்வி கொடுக்க கொடுக்கக் குறையாது
இ)கல்வி கொடுக்கக் கொடுக்க குறையாது
ஈ)கல்வி கொடுக்க கொடுக்க குறையாது
விடை : அ)கல்வி கொடுக்கப் கொடுக்கக் குறையாது
3.சந்திப் பிழையை நீக்குக:
அ)இந்த பொருளை எப்படிக் கண்டு பிடித்தாய்?
ஆ)இந்தப் பொருளை எப்படி கண்டுபிடித்தாய்?
இ)இந்த பொருளை எப்படி கண்டு பிடித்தாய்?
ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?
விடை : ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?
4.சந்திப் பிழையை நீக்குக:
அ)அறச் செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
ஆ)அறச் செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
இ)அற செயலே ஆக்கத்தை கொடுக்கும்
ஈ)அற செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
விடை : அ)அறச் செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
5.சந்திப் பிழையை நீக்குக:
அ)உயர்ந்த பண்புகளை பெற்ற சான்றொர்
ஆ)உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்
இ)உயர்ந்தப் பண்புகளை பெற்ற சான்றோர்
ஈ)உயர்ந்த பண்புகளை பெற்றச் சான்றோர்
விடை : ஈ)உயர்ந்த பண்புகளை பெற்றச் சான்றோர்
6.சந்திப் பிழையை நீக்குக:
அ)பொய்ச் செய்திகள் வேகமாய்ப் பரவும்
ஆ)பொய்ச் செய்திகள் வேகமாய் பரவும்
இ)பொய் செய்திகள் வேகமாய்ப் பரவும்
ஈ)பொய் செய்திகள் வேகமாய் பரவும்
விடை : அ)பொய்ச் செய்திகள் வேகமாய்ப் பரவும்
7.சந்திப் பிழையை நீக்குக:
அ)தாயை போல பிள்ளை நூலை போல சேலை
ஆ)தாயை போலப் பிள்ளை நூலைப் போல சேலை
இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
ஈ)தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
விடை : இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
8.சந்திப் பிழையை நீக்குக:
அ)அணுவைத் தளைத்து எழ்கடலை புகட்டி
ஆ)அணுவைத் துளைத்து எழ்கடலைப் புகட்டி
இ)அணுலை துளைத்து ஏழு;கடலைப் புகட்டி
ஈ)அணுவைத் துளைத்து எழ்க்கடலை புகட்டி
விடை : ஆ)அணுவைத் துளைத்து எழ்கடலைப் புகட்டி
9.சந்திப் பிழையை நீக்குக:
அ)அவள் ஒரு தனிப்பிறவி
ஆ)அவன் ஒர் தனிப்பிறவி
இ)அவன் ஒரு தனிபிறவி
ஈ)அவன் ஒர் தனிபிறவி
விடை : அ)அவள் ஒரு தனிப்பிறவி
10.சந்திப் பிழையை நீக்குக:
அ)வீடுப் பெரியது
ஆ)டிப் பேசினர்
இ)தேடாப் பொருள்
ஈ)காட்டிடைச் சென்றாள்
விடை : அ)வீடுப் பெரியது
No comments:
Post a Comment