TNPSC பொதுத்தமிழ்
11.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக - ஒங்கியது
அ)கங்கா தேவி
ஆ)முப்பொருந்தேவி
இ)சீதேவி
ஈ)மாதேவி
விடை : இ)சீதேவி
12.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக - ஒங்கியது
அ)விரிந்தது
ஆ)வீங்கியது
இ)சுருங்கியது
ஈ)தாழ்ந்தது
விடை : ஈ)தாழ்ந்தது
13.எதிர்ச்சொல் எடுத்தெழுதுக-ஆடுஉ
அ)மாடூஉ
ஆ)காடூஉ
இ)மகடூஉ
ஈ)தகடூஉ
விடை : இ)மகடூஉ
14.எதிர்ச்சொல் எழுதுக - அந்தம்
அ)அந்தமின்மை
ஆ)இறுதி
இ)மந்தம்
ஈ)ஆதி
விடை : ஈ)ஆதி
15.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக -ஆக்கம்
அ)தேக்கம்
ஆ)ஊக்கம்
இ)ஏக்கம்
ஈ)கேடு
விடை : ஈ)கேடு
16.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக- அரிது
அ)கடினம்
ஆ)எளிது
இ)எளியது
ஈ)மென்மை
விடை : ஆ)எளிது
17.பின்வரும் சொல்லுக்கு எதிர்சொல் தருக -உயர்வு
அ)பணிவு
ஆ)கீழ்
இ)தாழ்வு
ஈ)அடிமை
விடை : இ)தாழ்வு
18.பின்வரும் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல் தருக - அருகு
அ)பெருகு
ஆ)சிறுகு
இ)தொலைவு
ஈ)குறுகு
விடை : அ)பெருகு
19.ஒங்கும் - எதிர்ச்சொல் காண்க
அ)வளரும்
ஆ)உயரும்
இ)தாழும்
ஈ)தாழ்ந்த
விடை : இ)தாழும்
20.வெம்மை - உதிர்ச்சொல் காண்க
அ)தூய்மை
ஆ)சேய்மை
இ)தண்மை
ஈ)பகைமை
விடை : இ)தண்மை
No comments:
Post a Comment