SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.மகிழ்ந்தாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)மகிழ்க
ஆ)மகிழ்ந்து
இ)மகிழ்ந்தா
ஈ)மகிழ்
விடை : ஈ)மகிழ்

2.'தேடின" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)தேடி
ஆ)தேடு
இ)மகிழ்நதா
ஈ)மகிழ்
விடை : ஆ)தேடு

3.'சேர்ந்தான்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)சேர்தல்
ஆ)சேர்
இ)சேர்ந்த
ஈ)சேரும்
விடை : ஆ)சேர்

4.'பாப்பாள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)பார்த்தல்
ஆ)பார்த்து
இ)பார்
ஈ)பார்த்த
விடை : இ)பார்

5.'உண்ணாதீர்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)உண்
ஆ)உண்ணு
இ)உண்ணா
ஈ)உண்ணும்
விடை : அ)உண்

6.பட்டியல் - I உள்ள நூல்களை பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I          பட்டியல்  - II
நூல்                               நூலாசிரியர்
1.பொதுமை வேட்டல்      அ.எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
2.இரட்சணிய யாத்திரிகம்   ஆ,பாரதிதாசன்
3.காவடிச் சிந்து          இ.திரு.வி.க
4.தமழியக்கம்            ஈ.அண்ணமலை ரெட்டியார்
அ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

7.பட்டியல் - I உள்ள நூல்களை பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொரத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I          பட்டியல்  - II
நூல்             நூலாசிரியர்
1.காசிக் கலம்பகம்    அ.இரட்டைப் புலவர்
2.தில்லைக்; கலம்பகம் ஆ.பாரதியார்
3.எழிலோவியம்      இ.குமரகுருவபரர்
4.பாஞ்சாலி சபதம்    ஈ.வாணிதாசன்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

8.பட்டியல் - I உள்ள நூல்களை பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல்  - II
சொல்          பொருள்
1.வேதம்       அ.மறைநூல்
2.விவாகம்      ஆ.சோறு
3.சாதம்        இ.ஆணை
4.சபதம்        ஈ.திருமணம்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)

9.பட்டியல் - I உள்ள நூல்களை பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொரத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல்  - II
சொல்          பொருள்
1.திங்கள்      அ.நட்சத்திரம்
2.வேந்தர்      ஆ.ஆனாயம்
3.விண்மீன்     இ.அரசர்
4.வானம்      ஈ.மாதம்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

10.பட்டியல் - I உள்ள நூல்களை பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொரத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல்  - II
சொல்           பொருள்
1.நல்குரவு     அ.ஆண்கள்
2.ஆடவர்      ஆ.துன்பம்
3.வேதனை     இ.மோட்சம்
4.வீடு        ஈ.வறுமை
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)



No comments:

Post a Comment