TNPSC பொதுத்தமிழ்
81.'திருத்தொண்டர் மாக்கதை" எனப்படும் நூல்
அ)பெரியபுராணம்
ஆ)மகாபாரதம்
இ)சீறபர்பபுரணாம்
ஈ)இராமாயணம்
விடை : அ)பெரியபுராணம்
82.பாவேந்தர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)தேசிக விநாயகம்பிள்ளi
ஆ)சுப்பிரமணிய் பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)கவியரசர் முடியரசன்
விடை : இ)பாரதிதாசன்
83.மக்கட்பண்பு - இவ்வாறு பிரிக்கலாம்
அ)மக்கள் + பண்பு
ஆ)மக்கட் + பண்பு
இ)மக்கள் + அன்பு
ஈ)மக்களை + பண்பு
விடை : அ)மக்கள் + பண்பு
84.தாமாக்கி என்னும் சொல எவ்வாறு பிரியும்?
அ)தாமா + ஆக்கி
ஆ)தா + மாக்கி
இ)தாம் + ஆக்கி
ஈ)தான் + ஆக்கி
விடை : இ)தாம் + ஆக்கி
85.ஆரூயிர் என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
அ)அரு + உயிர்
ஆ)ஆர் + உயிர்
இ)அருமை + உயிர்
ஈ)அ + உயிர்
விடை : இ)அருமை + உயிர்
86.பிரித்தெழுதுக:பூங்கோதாய்
அ)பூம் + கோதாய்
ஆ)பூ + கோதாய்
இ)பூ + கோது + ஆய்
ஈ)பூஞ் + கொதாய்
விடை : ஆ)பூ + கோதாய்
87.பொற்சிலம்பு - இவ்வாறு பிரியும்
அ)பொற் + சிலம்பு
ஆ)பொற்பு + சிலம்பு
இ)பொன் + சிலம்பு
ஈ)பொன்னம் + சிலம்பு
விடை : இ)பொன் + சிலம்பு
88.பசும்பொன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக
அ)பசுமை + பொன்
ஆ)பசும் + பொன்
இ)பசு + பொன்
ஈ)பாசு + பொன்
விடை : அ)பசுமை + பொன்
89.எதிர்ச்சொல் தருக 'வெற்றி"
அ)தோல்வி
ஆ)உயர்ச்சி
இ)தாழ்ச்சி
ஈ)இகழ்ச்சி
விடை : அ)தோல்வி
90.எதிர்ச்சொல் தருக 'நண்பர்"
அ)பகைவர்
ஆ)உறவினர்
இ)கேளிர்
ஈ)மகளிர்
விடை : அ)பகைவர்
No comments:
Post a Comment