SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)எப்படை வெல்லும் இப்படை தோற்கின்
ஆ)தோற்கின் இப்படை வெல்லும் எப்படை
இ)இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
ஈ)எப்படை தோற்கின் இப்படை வெல்லும்
விடை : இ)இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

2.சொற்களை ஒழுங்குபாடுத்திச் சொற்றொடராக்குக
அ)கொள் தூற்றிக் காற்றுள்ள போதே
ஆ)தூற்றிக் கொள் காற்றுள்ள போதே
இ)காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஈ)காற்றுள்ள போதே கொள் தூற்றி
விடை : இ)காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

3.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஆ)வாரா நன்றும் தீதும் பிறர்தர
இ)நன்றும் தீதும் வாரா பிறர்தர
ஈ)பிறர்தர நன்றும் வாரா தீதும்
விடை : அ)தீதும் நன்றும் பிறர்தர வாரா

4.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சொத்து தன்னம்பிக்கையே தலை சிறந்த
ஆ)தன்னம்பிக்கையே தலைசிறந்த சொத்து
இ)சிறந்த தலை சொத்து தன்னம்பிக்கையே
ஈ)சொத்து சிறந்த தன்னம்பிக்கையே தலை
விடை : ஆ)தன்னம்பிக்கையே தலைசிறந்த சொத்து

5.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பசுமையாக வளர்ந்து கதிர்கள் முற்றி இருந்தன
ஆ)வளர்ந்து பசுமையாக முற்றி இருந்தன கதிர்கள்
இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன
ஈ)முற்றி வளர்ந்து பசுமையாக இருந்தன் கதிர்கள்
விடை : இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன

6.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்
ஆ)தரும் உடைப்பே உயர்வு என்பர்
இ)உயர்வு தரும் உழைப்பே என்பர்
ஈ)உழைப்பே தரும் என்பர் உயர்வு
விடை : அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்

7.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மரம் தோப்பு அரு ஆகாது
ஆ)ஆகாது தோப்பு மரம் ஒரு
இ)ஒரு மரம் தோப்பு ஆகாது
ஈ)தோப்பு ஒரு மரம் ஆகாது
விடை : இ)ஒரு மரம் தோப்பு ஆகாது

8.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சீதை என்பவள் இராமனின் மனைவி
ஆ)இராமனின் சீதை என்பவள் மனiவி
இ)மனைவி என்பவள் இராமனின் சீதை
ஈ)சீதை இராமனின் மனைவி என்பவள்
விடை : அ)சீதை என்பவள் இராமனின் மனைவி

9.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)செ;iயில் கோட்டம் வள்ளுவர் உள்ளது
ஆ)வள்ளுவர் கோட்டம் சென்னையில் உள்ளது
இ)கோட்டம் வள்ளுவர் உள்ளது சென்னையில்
ஈ)உள்ளது சென்னையில் வள்ளுவர் கோட்டம்
விடை : ஆ)வள்ளுவர் கோட்டம் சென்னையில் உள்ளது

10.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கல்வியில் பெரியவன் கம்பன்
ஆ)பெரியவன் கம்பன் கல்வியில்
இ)கம்பன் பெரியவன் கல்வியில்
ஈ)பெரியவன் கல்வியில் கம்பன்
விடை : அ)கல்வியில் பெரியவன் கம்பன்



No comments:

Post a Comment