SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.சந்திப் பிழையை நீக்குக:
அ)வபாழைபழம் காய்கறிகடை
ஆ)வாழைப்பழம் காய்கறிக்கடை
இ)வாழைப்பழம் காய்க்கறிக்கடை
ஈ)வாழைப்பழம் காய்க்கறிகடை
விடை : ஆ)வாழைப்பழம் காய்கறிக்கடை

102.சந்திப் பிழையை நீக்குக:
அ)திருவளர் செல்வன்
ஆ)திருவளர்ச்செல்வன்
இ)திருவளற்ச செல்வன்
ஈ)திருவாளார்ச் செல்வன்
விடை : அ)திருவளர் செல்வன்

103.சந்திப் பிழையை நீக்குக
அ)கலை சொற்கள்
ஆ)கலை சொற்க்கள்
இ)கலைச் சொற்கள்
ஈ)கலைச் சொற்க்கள்
விடை : இ)கலைச் சொற்கள்

104.சந்திப் பிழையை நீக்குக:
அ)கற்க கசடற எனக் றினார்
ஆ)கற்கக் கசடற எனக் றினார்
இ)கற்க கசடற என றினார்
ஈ)கற்க்க கசடற எனக் றினார்
விடை : அ)கற்க கசடற எனக் றினார்

105.சந்திப் பிழையை நீக்குக:
அ)இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன
ஆ)இருபாற்ப் பிள்ளைத் தமிழ் உள்ளன
இ)இருபாற் பிள்ளை தமிழ் உள்ளன
ஈ)இருபாற்ப் பிள்ளை தமிழ் உள்ளன
விடை : அ)இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன

106.சந்திப் பிழையை நீக்குக
அ)வாய்மொழிப் பாடல்கள்
ஆ)வாய்மொழி பாடல்கள்
இ)வாயம்;மொழி பாடல்கள்
ஈ)வாய்மொழி பாடற்கள்
விடை : அ)வாய்மொழிப் பாடல்கள்

107.சந்திப் பிழையை நீக்குக:
அ)வெண்ணை விலை ஏறிப்போச்சு
ஆ)வெண்ணெய் விலை ஏறிப்போச்சு
இ)வெண்ணை விலை ஏறிப் போயிற்று
ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று
விடை : ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று

108.சந்திப் பிழையை நீக்குக:
அ)செவிக்குணவு
ஆ)அள்ளிப்போட்டான்
இ)பற்ப்பலர்
ஈ)கேட்க்கினறார்
விடை : அ)செவிக்குணவு

109.சந்திப் பிழையை நீக்குக:
அ)பைந்தமிழ் தேர்பாகன்
ஆ)பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
இ)பைந்தமிள் தேர்பாகன்
ஈ)பைந்தமிழ் தேற்பாகன்
விடை : ஆ)பைந்தமிழ்த் தேர்ப்பாகன்

110.சந்திப் பிழையை நீக்குக:
அ)முரட்டுக்காளை சீற பயர்ந்தது
ஆ)முரட்டுக் காளை சீறிப் பாய்ந்தது
இ)முரட்டு காளை சீறிப் பாய்ந்தது
ஈ)முரட்டு காளை சீறி பாய்ந்தது
விடை : ஆ)முரட்டுக் காளை சீறிப் பாய்ந்தது



No comments:

Post a Comment