TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.பாண்டிய நாடு அ.வஞ்சி
2.சோழ நாடு ஆ.காஞ்சி
3.சேர நாடு இ.புகார்
4.தொண்டை நாடு ஈ.மதுரை
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
92.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.கான் அ.வயது
2.நாவாய் ஆ.தாமரை
3.அகவை இ.காடு
4.கமலம் ஈ.கப்பல்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
93.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.நல்குரவு அ.தெப்பம்
2.புணை ஆ,உடம்பு
3.யாக்கை இ.கோபம்
4.வெகுளி ஈ.வறுமை
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
94.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.சிலப்பதிகாரம் அ.திருவள்ளுவர்
2.திரிகடுகம் ஆ.கம்பர்
3.திருக்குறள் இ.நல்லாதனார்
4.இராமாயணம் ஈ.இளங்கொவடிகள்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
95.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.குமரகுருபரர் அ.காவடிச் சிந்து
2.அண்ணாமலை ரெட்டியார் ஆ.குற்றாக் குரவஞ்சி
3.எச்.ஏ.கிருட்டினப்பிள்ளை இ.மீனாட்சியம்மை பிள்ளைத்
4.திரிகூட இராசப்பக் கவிராயர் ஈ.இரட்சணிய யாத்திரிகம்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
96.மணநூல் எனக் குறிக்கப்பெறும் நூல்
அ)இராமாயணம்
ஆ)சீவகசிந்தாமணி
இ)மகாபாரதம்
ஈ)பெரியபராணம்
விடை : ஆ)சீவகசிந்தாமணி
97.'யாதும் ஊரே யாவரும் கேளிர்" - இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்
அ)குறுத்தொகை
ஆ)அகநானூறு
இ)புறநானூறு
ஈ)பரிபாடல்
விடை : இ)புறநானூறு
98.திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் " - என்று பாடியவர்
அ)பரஞ்ஜோதி முனிவர்
ஆ)கபிலர்
இ)சீழுத்தலைச் சாத்தனார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஈ)இளங்கோவடிகள்
99.நெஞ்சை அள்ளுங் சிலப்பதிகாரம்" என்னு பாடியவர்
அ)வாணிதாசன்
ஆ)பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)திருவள்ளுவர்
விடை : ஆ)பாரதியார்
100.பொய்யில் புலவர் எனக் குறிப்பிடப்படும சான்றோர்
அ)திருவள்ளுவர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)வீராமமுனிவர்
விடை : அ)திருவள்ளுவர்
No comments:
Post a Comment