SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.'தாயைக் கண்ட சேயைப் போல"- இவ்வுவமையால் விளக்கப்படும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ)மகிழ்ச்சி
ஆ)துன்பம்
இ)கலக்கம்
ஈ)மயக்கம்
 விடை : அ)மகிழ்ச்சி

92.இலைமறை காய் போல் - இவ்வுவமையால் அறியப்படும் பொருள் யாது?
அ)வேதம்
ஆ)நெருக்கம்
இ)பறைபொருள்
ஈ)வெளிப்படை
விடை : இ)பறைபொருள்

93.'மழைமுகம் காணாப் பயிர் போல"- இவ்வுவமையால் அறியப்படும் பொருள் யாது?
அ)மகிழ்ச்சி
ஆ)பெருமை
இ)வீழ்ச்சி
ஈ)வாட்டம்
விடை : ஈ)வாட்டம்

94.விழலுக்கு இறைந்த நீர் போல்"- உவமைப் பொருளைக் கூறுக
அ)சரியானது
ஆ)பயனற்றது
இ)பயனுள்ளது
ஈ)போதுமானது
விடை : ஆ)பயனற்றது

95.'சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல" - உவமைப் பொருளைக் கூறுக
அ)மிக்க மகிழ்வு
ஆ)மகிழ்வு
இ)ஆர்வம்
ஈ)புன்னகை
விடை : அ)மிக்க மகிழ்வு

96.'இடும்மைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்" - இதில் அமைந்துள்ள மோனைiயாழுதுக
அ)இடும்பைக்கு - படுப்பர்
ஆ)இடும்பைக்கு - படாஅ
இ)இடும்பைக்கு - இடும்பை
ஈ)இடும்பைக்கு - தவர்
விடை : இ)இடும்பைக்கு - இடும்பை

97.'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" - இதில் அமைந்துள்ள மோனையை எழுதுக
அ)தன்னைத்தான் - காக்கின்
ஆ)தன்னையே - காக்கின்
இ)சினம் காக்க - காவாக்கால்
ஈ)தன்னைத்தான் - தன்னையே
விடை : ஈ)தன்னைத்தான் - தன்னையே

98.'பிறர்தன்னைப் பேணுங்கால நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் அறவினை"- இதில் அமைந்துள்ள சீர் எதுகையைத் தேர்க
அ)பிறர்தன்மை - திறன்வேறு
ஆ)பேணுங்கால் - பேணார்
இ)திறன்வேறு - பொறையும்
ஈ)திறன்வேறு - அறிவினை
விடை : ஈ)திறன்வேறு - அறிவினை

99.'நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று"- இதில் அமைந்துள்ள எதுகையினைக் கண்டறிக
அ)நாணகத் - இயக்கம்
ஆ)இயக்கம் - மரப்பாவை
இ)உயிர் - மருட்டி
ஈ)நாணகத் - நாணால்
விடை : ஈ)நாணகத் - நாணால்

100.பின்வரும் தொடரில் உள்ள இயைபுத் தொடையை எடுத்துக்காட்டுக
'மடுக்கும குழற்கா டேந்தமிள வஞ்சிக் கொடியே வருகவே!
மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக! வருகவே!
அ)மடுக்கும் - வஞ்சிக்கொடியே
ஆ)வருகவே - வருகவே
இ)மலயத் துவசம் - பெற்றபெரு வாழ்வே
ஈ)குழற்காடேந்தும் – இளவஞ்சி
விடை : ஆ)வருகவே - வருகவே




No comments:

Post a Comment