SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பாஞ்சாலி சபதம்" பாரதியாரால் இயற்றப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செய்திவாக்கியம்
ஈ)செயபாபாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயபாபாட்டு வினை வாக்கியம்

2.சேல்ஸ்மேன் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழச்சொல் காண்க
அ)செயலர்
ஆ)ஆய்வாளர்
இ)விற்பனையாளர்
ஈ)உதவியாளர்
விடை : இ)விற்பனையாளர்

3.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக: 'டெக்னிகல்"
அ)வாணிகம்
ஆ)தொழில் நுட்பம்
இ)தொழிலறிவு
ஈ)தொழிற்பரிவு
விடை : ஆ)தொழில் நுட்பம்

4.எவ்வகை வாக்கியம் தாய் குழந்தைக்கு உணவு உண்பித்தாள்
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)தன்வினை
விடை : அ)பிறவினை

5.முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படுபவர்
அ)டாக்கடர்,கி.ஆ.பெ.விசுவநாதம்
ஆ)டாக்டர் இராதா.கிருஷ்ணன்
இ)இளங்கொவடிகள்
ஈ)இராமலிங்க அடிகள்
விடை : அ)டாக்கடர்,கி.ஆ.பெ.விசுவநாதம்

6.தமிழ்ச் சொற்கள் அமைந்த சொற்றொடரைத் தேர்க
அ)போஸ்ட்டாபீசில் கார்டு வாங்கினேன்
ஆ)போஸ்ட்டாபீசில் கடிதம் வாங்கினேன்
இ)அஞ்சலலக்கதில் அஞ்சல் அட்டை வாங்கினேன்
ஈ)அஞ்சலகத்தில கார்டு வாங்கினேன்
விடை : இ)அஞ்சலலக்கதில் அஞ்சல் அட்டை வாங்கினேன்

7.தமிழ்ச் சொற்கள் அமைந்த வினாவைத் தேர்க
அ)காலேஜ் ஹாஸ்டல் எங்கே உள்ளது?
ஆ)கல்லூரி விடுதி எங்கே உள்ளது?
இ)காலேஜ் வீடுதி எங்கே உள்ளது?
ஈ)கல்லூரி ஹாஸ்டல் எங்கே உண்டு?
விடை : ஆ)கல்லூரி விடுதி எங்கே உள்ளது?

8.பொருளறிந்து பொருத்துக
1.அறிமின்      அ.கூற்றம்
2.அஞ்சுமின்     ஆ.அறநெறி
3.பொறுமின்      இ.பெரியார் வாய்ச்சொல்
4.பெறுமின்       ஈ.கடுஞ்சொல்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

9.பிரித்தெழுதுக சரியான விடையைத் தேர்க 'செந்தமிழ்"
அ)செ + தமிழ்
ஆ)செம்மை +  தமிழ்
இ)செந்த +  தமிழ்
ஈ)செம் +  தமிழ்
விடை : ஆ)செம்மை +  தமிழ்

10.'தெங்கம் பழம்" சரியான விடையைத் தேர்க
'செந்தமிழ்"
அ)தெங்கு +  பழம்
ஆ)தெங்கு +  அம் +  பழம்
இ)தெங்கம் +  பழம்
ஈ)தேங்காய் +  பழம்
விடை : ஆ)தெங்கு +  அம் +  பழம்



No comments:

Post a Comment