SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.எதிர்ச்சொல் தருக:'நன்று"
அ)பகை
ஆ)தீது
இ)நட்பு
ஈ)கேண்மை
விடை : ஆ)தீது

72.'ஆக்கம்" என்பதன் எதிர்சொல் காண்க
அ)செல்வம்
ஆ)வீக்கம்
இ)தேக்கம்
ஈ)கேடு
விடை : ஈ)கேடு

73.'அந்தம்" எதிர்ச்சொல் எழுதுக
அ)ஆந்தம்
ஆ)ஆதி
இ)ஆந்தமில்
ஈ)அந்தல்
விடை : ஆ)ஆதி

74.எதிர்ச்சொல் காண்க 'இன்பம்"
அ)மகிழ்ச்சி
ஆ)துன்பம்
இ)அன்பு
ஈ)பண்பு
விடை : ஆ)துன்பம்

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)பசுமை
ஆ)செம்மை
இ)கருமை
ஈ)மடமை
விடை : ஈ)மடமை

76.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மாமரம்
ஆ)பனை
இ)தென்னை
ஈ)ரோசா
விடை : ஈ)ரோசா

77.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)புறநானூறு
ஈ)பழமொழி
விடை : இ)புறநானூறு

78.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)பேசு
ஆ)விளம்பு
இ)ஒடு
ஈ)கூறு
விடை : இ)ஒடு

79.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திருவருட்பா
ஆ)வெண்பா
இ)கலிப்பா
ஈ)வஞ்சிப்பா
விடை : அ)திருவருட்பா

80.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பேருந்து
ஆ)சிற்றுந்து
இ)மகிழுந்து
ஈ)நாவாய்
விடை : ஈ)நாவாய்




No comments:

Post a Comment