TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்து எழுதுக : சேவடி
அ)சே + அடி
ஆ)சே + வடி
இ)சேய்மை + அடி
ஈ)செம்மை + அடி
விடை : ஈ)செம்மை + அடி
2.பிரித்து எழுதுக : எந்தாய்
அ)எம் + தாய்
ஆ)எந் + தாய்
இ)என் + தாய்
ஈ)எந்த + தாய்
விடை : அ)எம் + தாய்
3.பிரித்து எழுதுக : ஊக்கமுடையான்
அ)ஊக்க + ஊடையான்
ஆ)ஊக்கம் + முடையான்
இ)ஊக்கம் + அடையான்
ஈ)ஊக்கம் + ஊடையான்
விடை : ஈ)ஊக்கம் + ஊடையான்
4.பிரித்து எழுதுக : அரும்பொருள்
அ)அருமை + பொருள்
ஆ)அரும் + பொருள்
இ)அரு + பொருள்
ஈ)அ + பொருள்
விடை : அ)அருமை + பொருள்
5.பிரித்து எழுதுக : தென்மலை
அ)தெற்கு + மலை
ஆ)தென் + மலை
இ)தேன் + மலை
ஈ)தௌ; + மலை
விடை : அ)தெற்கு + மலை
6.எதிர்ச்சொல் தருக : சிறிது
அ)அதிகம்
ஆ)பெரிது
இ)நீளமானது
ஈ)அரிது
விடை : ஆ)பெரிது
7.எதிர்ச்சொல் தருக் : அகலாது
அ)மறையாது
ஆ)விலகாது
இ)அணுகாது
ஈ)பிறழாது
விடை : இ)அணுகாது
8.எதிர்ச்சொல் தருக் : ஒடா
அ)நிற்கும்
ஆ)ஒடும்
இ)நகரும்
ஈ)செல்லும்
விடை : இ)நகரும்
9.எதிர்ச்சொல் தருக : வெறுப்பது
அ)நேசிப்பது
ஆ)அன்பானது
இ)நட்பானது
ஈ)பிரியமானது
விடை : அ)நேசிப்பது
10.எதிர்ச்சொல் தருக : வைதல்
அ)வாழ்தல்
ஆ)புகழ்தல்
இ)வாழ்த்தல்
ஈ)பழித்தல்
விடை : ஆ)புகழ்தல்
No comments:
Post a Comment