TNPSC பொதுத்தமிழ்
1.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)காலை
ஆ)காளை
இ)மாலை
ஈ)நண்பகல்
விடை : ஆ)காளை
2.பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)பாணன்.பாடினி
ஆ)ஆய்ர்,ஆய்ச்சி
இ)குறவர்,குறத்தி
ஈ)பரதர்,உழத்தி
விடை : ஈ)பரதர்,உழத்தி
3.பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)பரணி
ஆ)உலா
இ)கோவை
ஈ)பழமொழி
விடை : ஈ)பழமொழி
4.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பாட்டள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - I பட்டியல் II
1.பம்மல் சம்பந்த முதலியார் அ.இலங்கேஸ்வரன்
2.தி.க.சண்முகம் ஆ.சந்திரோதயம்
3.அறிஞர் அண்ணா இ.மனோகரா
4.மனோகரன் ஈ.இராஜஇராஜ சோழன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
5.பட்டியல் - ஐ ஐ பட்டியல் - ஐஐ உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - ஐ பட்டியல் - ஐஐ
1.கல்கி அ.குறிஞ்சி மலர்
2.சாண்டில்யன் ஆ.பாவை விளக்கு
3.நா.பார்த்தசாரதி இ.சிவகாமியின் சபதம்
4.அகிலன் ஈ.கடல் புறா
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
6.பட்டியல் - I பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
1.கவிஞர் கண்ணதாசன் அ.மலைக்கள்ளன்
2.கவிரசு வைரமுத்து ஆ.கவிதை மேகங்கள்
3.நாமக்கல கவிஞன் இ.இயேசு காவியம்
4.மு.பி,பாசுப்பிரமணியன் ஈ.வைகறை மேகங்கள்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
7.பட்டியல் I பட்டியல் -II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.குறிஞ்சி அ.உழவன்
2.முல்லை ஆ.பரதன்
3.மருதம் இ.குறவன்
4.நெய்தல் ஈ.ஆயன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
8.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்ட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - ஐ பட்டியல் - ஐஐ
1.பண்புத்தொகை அ.காய்கறி
2.வினைத்nhகை ஆ.மலர்க்கை
3.உவமைத்தொகை இ.செய்தொழில்
4.உம்மைத்தொகை ஈ.வெஞ்சுடர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
9.பட்டியல் - ஐ பட்டியல் - ஐஐ உடன் பொருத்திழ கீழே கொடுக்கப்ட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
1.கரி அ.கயிறு
2.பரி ஆ.சிங்கம்
3.அரி இ.யானை
4.புரி ஈ.குதிரை
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
10.'தமிழோ டிசைப் பாடல் மறந்தறியேன் - எனப்பாடியவர்
அ)பட்டிணததடிகள்
ஆ)திழருஞானசம்பந்தர்
இ);திருநாவுக்கரசர்
ஈ)சிவப்பிரகாச சுவாமிகள்
விடை : இ);திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment