TNPSC பொதுத்தமிழ்
11.ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிக 'Hostel"
அ)சத்திரம்
ஆ)தங்கும் மனை
இ)தங்கும் விடுதி
ஈ)தங்கும் பள்ளி
விடை : இ)தங்கும் விடுதி
12.'Manager" எனபதன் சரியான தமிழ்ச் சொல்
அ)மேலாளர்
ஆ)மேற்பார்வையாளர்
இ)தலைவர்
ஈ)வேலை வாங்குபவர்
விடை : அ)மேலாளர்
13.'பிரிஃப்கேஸ்" (Briefcase) - இச்சொல்லிற்கு சரியனா தமிழ்ச் சொல தருக
அ)கைப்பெட்டி
ஆ)தூக்குப்பெட்டி
இ)குறும்பெட்டி
ஈ)குணிப்பெட்டி
விடை : அ)கைப்பெட்டி
14.'கோர்ட்" (Court) - இணையான தமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக
அ)உயர்நீதிமன்றம்
ஆ)வழக்கு மன்றம்
இ)வழக்கறிஞர் கூடுமிடம்
ஈ)நீதிமன்றம்
விடை : ஈ)நீதிமன்றம்
15.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கூறுக. Taluk Office
அ)தாலுகா ஆபிசு
ஆ)தாலுகா அலுவல்
இ)தாலுகா இடம்
ஈ)வட்டாட்சியர் அலுவலகம்
விடை : ஈ)வட்டாட்சியர் அலுவலகம்
16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உரை - உறை
அ)சொல் - மூடி
ஆ)செயல் - தலையணை
இ)உரசுதல் - உராய்தல்
ஈ)காண் - பார்
விடை : அ)சொல் - மூடி
17.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இரை - இறை
அ)தேடுதல் - பாடுதல்
ஆ)தீனி - கடவுள்
இ)சாதம் - தள்ளுதல்
ஈ)அறிதல் - உண்ளுதல்
விடை : ஆ)தீனி - கடவுள்
18.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
அரம் - அறம்
அ)வாள் - செயல்
ஆ)ஒரு கருவியது - நல்லது
இ)ஒரு கருவி - தருமம்
ஈ)அறுத்தல் - அரைதல்
விடை : இ)ஒரு கருவி - தருமம்
19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆர -அற
அ)நிறைய - தணிய
ஆ)நிறைந்தல் - தணிய
இ)நிறுத்தல் - கூறுதல்
ஈ)நீக்கம் - தணிக்கை
விடை : அ)நிறைய - தணிய
20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உலை - உளை
அ)உழைத்தல் - உளை
ஆ)சோறு - உள்ளம்
இ)சொல்லன் உலை - பிடரி மயிர்
ஈ)கேடு - அலைசல்
விடை : இ)சொல்லன் உலை - பிடரி மயிர்
No comments:
Post a Comment