SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.'வாழ்க!வளமுடன்!"எவ்வகைவாக்கியம்?
அ)உணாச்சி வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)உணாச்சிவாக்கியம்
102.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்
'அறம் செய விரும்பு"
அ)கட்டளைவாக்கியம்
ஆ)உணர்ச்சிவாக்கியம்
இ)வினாவாக்கியம்
ஈ)செய்திவாக்கியம்
விடை : அ)கட்டளைவாக்கியம்
103.வாக்கிய வகையினைக் குறிப்பிடுக
'என்னே அழகு வள்ளுவர் கோட்டம்"
அ)கலவைவாக்கியம்
ஆ)செய்திவாக்கியம்
இ)வினாவாக்கியம்
ஈ)உணர்ச்சிவாக்கியம்
விடை : அ)கலவைவாக்கியம்
104.எவ்வகை வாக்கியம் எனக்கண்டு எழுதுக
'பாரதியார் புதுவைக்குச் சென்றார் சோலையில் குயிலைக் கண்டார்.குயில் பாட்டு பிறந்தது
அ)உணர்ச்சிவாக்கியம்
ஆ)கலவைவாக்கியம்
இ)செய்திவாக்கியம்
ஈ)தொடர்வாக்கியம்
விடை : ஆ)கலவைவாக்கியம்
105.அறிவியற் சொற்களைத் தமிழறிஞர்களும் அறிவியல் அறிஞர்களும் கூடி உருவாக்க வேண்டும் என்பர்-எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)கட்டளைவாக்கியம்
ஆ)செய்திவாக்கியம்
இ)உணர்ச்சிவாக்கியம்
ஈ)வினாவாக்கியம்
விடை : ஆ)செய்திவாக்கியம்
106.எவ்வகை வாக்கியம் எனக்கண்டு எழுதுக இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ
அ)வினாவாக்கியம்
ஆ)தனிவாக்கியம்
இ)செய்திவாக்கியம்
ஈ)எச்சவாக்கியம்
விடை : அ)வினாவாக்கியம்
107.'தன்வினை"வாக்கியத்தைக் கண்டறிக
அ)தாய்உணவுஊட்வித்தாள்
ஆ)தாய்சிற்றுண்டிதருவித்தாள்
இ)தந்தைமகனுக்குகல்விகற்பிவத்தார்
ஈ)தந்தைமகனிடம்அன்புகாட்டினார்
விடை : ஈ)தந்தைமகனிடம்அன்புகாட்டினார்
108.'பிறவினை"வாக்கியத்தைக் கண்டறிக
அ)இறைவனைவணங்கினார்
ஆ)மங்கைநடனம்ஆடினாள்
இ)தஞ்சைப்பெரியகோயிலைஇராசராசன்கட்டுவித்தான்
ஈ)அன்னைஎன்றும்அன்புகாட்டுவார்
விடை : இ)தஞ்சைப்பெரியகோயிலைஇராசராசன்கட்டுவித்தான்
109.செய்வினை வாக்கியம் கண்டறிக
அ)பூவைபூத்தொடுத்தாள்
ஆ)வீடுகட்டப்பட்டது
இ)அன்பிலார்க்குஇவ்வுலகமில்லை
ஈ)வாய்மைஎன்றும்வெல்லும்
விடை : அ)பூவைபூத்தொடுத்தாள்
110.செயப்பாட்டு வினை கண்டறிக
அ)விளையாடடுவீரர்ஒடினார்
ஆ)தமிழ்மொழிஅனிமையானது
இ)யாராலஇக்கவிதைஇயற்றப்பட்டது?
ஈ)காகம்தொடர்ந்துகரைந்தது
விடை : இ)யாராலஇக்கவிதைஇயற்றப்பட்டது?



No comments:

Post a Comment