SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'பார்த்தான்"
அ)பார்வை
ஆ)பார்த்தது
இ)பார்த்து
ஈ)பார்
விடை : ஈ)பார்

2.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கெடுத்தாள்"
அ)கெடு
ஆ)கெட்ட
இ)கெடுத்த
ஈ)கெடுத்தது
விடை : அ)கெடு

3.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கண்டு"
அ)காண்
ஆ)கண்
இ)காண்க
ஈ)காணல்
விடை : அ)காண்

4.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'பாடிய"
அ)பாடு
ஆ)பா
இ)பண்
ஈ)பாடி
விடை : அ)பாடு

5.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கேட்க"
அ)கெட்டான்
ஆ)கேள்
இ)கேல்
ஈ)கேட்டு
விடை : ஆ)கேள்

6.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கண்டனன்"
அ)கண்ட
ஆ)கண்டு
இ)காண்
ஈ)காணுதல்
விடை : இ)காண்

7.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'நினைத்தேன்"
அ)நினைவு
ஆ)நினைத்தல்
இ)நினை
ஈ)நீவு
விடை : இ)நினை

8.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கொடுதீர்"
அ)கொடுத்தல்
ஆ)கொடுத்து
இ)கொடு
ஈ)கொடுத்தார்
விடை : இ)கொடு

9.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வீசின"
அ)வீசு
ஆ)வாசம்
இ)வீசி
ஈ)வாசனை
விடை : இ)வீசி

10.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'இயல்பானது"
அ)இயல்
ஆ)இயற்கை
இ)இயல்பு
ஈ)இயைபு
விடை : அ)இயல் 



No comments:

Post a Comment