SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்தொழுதுக : 'தீந்தமிழ்"
அ)தீம் + தமிழ்
ஆ)தீந்  + தமிழ்
இ)தீ + தமிழ்
ஈ)தீமை +  தமிழ்
விடை : அ)தீம் + தமிழ்

2.பிரித்தொழுதுக : 'சீறடி"
அ)சீர் + அடி
ஆ)சீ + அடி
இ)சிறுமை + அடி
ஈ)சிறு + அடி
விடை : இ)சிறுமை + அடி

3.பிரித்தொழுதுக : 'மட்குடம்"
அ)மட் + கடம்
ஆ)மண் + குடம்
இ)மட்டு + குடம்
ஈ)மண்ணு + குடம்
விடை : ஆ)மண் + குடம்

4.பிரித்தொழுதுக : 'தடங்கை"
அ)தட +  கை
ஆ)தமம் +  கை
இ)தடங் +  கை
ஈ)தடு +  கை
விடை : ஆ)தமம் +  கை

5.பிரித்தொழுதுக : 'செங்கோல்"
அ)செம் + கோல்
ஆ)செங் + கோல்
இ)செம்மை + கோல்
ஈ)செ + கோல்
விடை : இ)செம்மை + கோல்

6.பிரித்தொழுதுக : 'அச்செல்வம்"
அ)அ +  செல்வம்
ஆ)அம் + செல்வம்
இ)அஞ் + செல்வம்
ஈ)அச் + செல்வம்
விடை : அ)அ +  செல்வம்

7.பிரித்தொழுதுக : 'புறநானூறு"
அ)புற + நானூறு
ஆ)புறம் + நானூறு
இ)புறம் + நான்கு + நூறு
ஈ)புற +  அம் + நான்கு +  நூறு
விடை : இ)புறம் + நான்கு + நூறு

8.பிரித்தொழுதுக : 'தெங்கம்பழம்"
அ)தேங்காய் + பழம்
ஆ)தெங்கம் + பழம்
இ)தெங் + அம் + பழம்
ஈ)தெங் + கம் + பழம்
விடை : இ)தெங் + அம் + பழம்

9.பிரித்தொழுதுக : 'நம்மூர்"
அ)நன் + ஊர்
ஆ)நன்மை + ஊர்
இ)நல் + ஊர்
ஈ)நம் + ஊர்
விடை : ஈ)நம் + ஊர்

10.பிரித்தொழுதுக : 'மற்றோர்"
அ)மற்று + ஒர்
ஆ)மரு + ஒர்
இ)மறுமை + ஒர்
ஈ)மறுமை + ஒன்று
விடை : அ)மற்று + ஒர்




No comments:

Post a Comment