SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக.
1.பிதா         அ.அலை
2.ஆலயம்       ஆ.செல்வம்
3.திரை         இ.கோயில்
4.திரவியம்       ஈ.தந்தை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

2.பொருத்துக
சொல்      பொருள்
1.நாவாய்    அ.மேகம்
2.வையம்    ஆ.படகு
3.விண்மீண்   இ.உலகு
4.எழிலி      ஈ.நட்சத்திரம்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

3.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.கழனி     அ.பசு
2.பெற்றம்    ஆ.பல்லக்கு
3.கிளைஞர்   இ.வயல்
4.சிவிகை    ஈ.உறவினர்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-அ)(4-ஆ)

4.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.இடர்           அ.முக்கியமானது
2.தொன்மை        ஆ.உயர
3.ஒங்க            இ.துன்பம்
4.இன்றியமையாதது   ஈ.பழமை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-ஆ)

5.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வான்        அ.வணங்கி
2.வசை        ஆ.புகழும்
3.ஏத்தும்       இ.குற்றம்
4.பராவி        ஈ.உயர்ந்த
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

6.பொழுதுக்கேற்ற பண்களைக் குறிப்பிடுக
பொழுது         பண்
1.யாமம்         அ.மருதம்
2.விடியல்        ஆ.குறிஞ்சி
3.நண்பகல்       இ.முல்லை
4.மாலை         ஈ.பாலை
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

7.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வேய்      அ.இன்பம்
2.நயம்      ஆ.மாறுபாடு
3.இகல்      இ.சோம்பல்
4.மாலை     ஈ.மூங்கில்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

8.பொருத்துக
சொல்              பொருள்
1.ஞாலம்          அ.உலகம்
2.கேண்மை         ஆ.நட்பு
3.ஆக்கம்          இ. செல்வம்
4.விழுமம்          ஈ. சிறப்பு
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)

9.பொருத்துக
1.உடுக்கை     அ.முதல்
2.ஆதி        ஆ.ஆடை
3.பேதம்       இ.செல்வம்
4.ஆக்கம்      ஈ.வேறுபாடு
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)

10.பொருத்துக
சொல்              பொருள்
1.ஈரம்              அ.தழும்பு
2.விழுப்பம்           ஆ.மழை
3.வான்              இ.உயர்வு
4.வடு               ஈ. அன்பு 
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)No comments:

Post a Comment