SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I                      பட்டியல் II
நூல்                     நூலாசிரியர்
1.பெரியபுராணம்          அ.பாரதியார்
2.குயில்பாட்டு    ஆ.சேக்கிழார்
3.தமிழ்விடுதூது            இ.சிவப்பிரகாசர்
4.நன்னெறி         ஈ.ஆசிரியர் பெயர் அறிந்திலர்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

92.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I   பட்டியல் II
சொல்      பொருள்
1.மதி     அ.ஒலி
2.நவி     ஆ.அறிவு
3.நாதம்    இ.மேகம்
4.முகில்    ஈ.சூரியன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

93.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I                      பட்டியல் II
நூல்                     நூலாசிரியர்
அ.தென்தமிழகத் தந்த தியாக தீபங்கள்   அ.உமறுப்புலவர் தியாக தீபங்கள்
ஆ.கிறிஸ்துவின் அருள               ஆ.கோ.பெரியண்ணன்ட வேட்டல்
இ.சீறபாப்புராணம்                   இ.கவிஞர் தணிகைச் செல்வன்
ஈ.சகாரவாவின் தாகம்                ஈ.திரு.வி.கலியாண சுந்தரனார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

94.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I   பட்டியல் II
சொல்      பொருள்
அ.இடர்     அ.புகழ்
ஆ.இசை     ஆ.துன்பம்
இ.புயல்      இ.மீன்
ஈ.கயல்       ஈ.மேகம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

95.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I   பட்டியல் II
சொல்      பொருள்
1.நாவாய்     அ.மக்கள் இனம்
2.கேண்மை    ஆ.கப்பல்
3.மன்பதை     இ.சிங்கம்
4.அரிமா       ஈ.நட்பு
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

96.'மணிமேகலை துறவு" என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)இரட்டைக் காப்பியங்கள்
இ)மணிமேகலை
ஈ)சேரதாண்டவன்
விடை : இ)மணிமேகலை

97.கல்வியில் பெரியவன் என்று போற்றப்படுபவர்
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கோவடிகள்
இ)கம்பர்
ஈ)ஒட்டக்கூத்தர்
விடை : இ)கம்பர்

98.'மங்கைவேந்தர்" என்றழைக்கப்படுவர்
அ)நம்மாழ்வார்
ஆ)பேயாழ்வார்
இ)திருமங்கையாழ்வார்
ஈ)திருப்பாணாழ்வார்
விடை : இ)திருமங்கையாழ்வார்

99.பட்டுக்டகொரு புலவன் என்றழைக்கப்பட்டவர்
அ)பாரதியார்
ஆ)பாதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : அ)பாரதியார்

100.இயற்கைத் தவம் என்று போற்றப்படும் நூல்
அ)சீவகசிந்தாமணி
ஆ)கம்பஇராமாயணம்
இ)மணிமேகலை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : அ)சீவகசிந்தாமணி
No comments:

Post a Comment