TNPSC பொதுத்தமிழ்
81.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியில் - I பட்டியில் - II
1.இடர் அ.முக்கியமானது
2.தொன்மை ஆ.உயர
3.ஒங்க இ.துன்பம்
4.இன்றியமையாதது ஈ.பழமை
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ);(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ);(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
82.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தெர்ந்தெடு
பட்டியில் - I பட்டியில் - II
1.கழனி அ.பசு
2.பெற்றம் ஆ.பல்லக்கு
3.கிளைஞர் இ.வயல்
4.சிவிகை ஈ. உறவினர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-ஆ)
83.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தெர்ந்தெடு
பட்டியில் - I பட்டியில் - II
1.பாரதிதாசன் அ.அண்ணல்
2.இராஜம்மாள் தேவதாஸ் ஆ.விடுதலைக் கவிஞர்
3.பாரதியார் இ.கல்விக்குழு
4.காந்தியடிகள் ஈ.புரட்சிக் கவிஞர்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
84.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்
ஆ)பாரி கபிலருக்குப் பரிசு தருவித்தான்
இ)நல்லன் மரத்தல ஏற்றனிhன்
ஈ)பொன்னன் பொய் சாட்சி கூறச் செய்தான்
விடை : அ)பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்
85.செய்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)நேரு உலக மக்களால பாரட்டப்படுகிறார்
ஆ)வாய்மை என்றும் வெல்லும்
இ)உன்னால் இப்புத்தகம் வாங்கப்பட்டதா?
ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
விடை : ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
86.எதிர்சொல் தருக 'வென்று"
அ)வருதல்
ஆ)உயர்ந்து
இ)தோற்று
ஈ)வெற்றியடைந்து
விடை : இ)தோற்று
87.சீட்டுக்கவி என்ற பாடலை எழுதியாவ்....
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)பாவேந்தர்
இ)பாரதியார்
ஈ)கவிமணி
விடை : இ)பாரதியார்
88.நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்.....
அ)இராசராச சோழன்
ஆ)மனுநீதிச் சோழன்
இ)கரியகாற் சோழன்
ஈ)குNலுர்துங்கச் சோழன்
விடை : இ)கரியகாற் சோழன்
89. ஆழ்கடல் - இலக்கணக் குறிப்பு தருக
அ)வேற்றுமைத் தொகை
ஆ) பண்புத் தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) வினைத் தொகை
விடை : ஈ) வினைத் தொகை
90.பேரானந்தம் - இலக்கணக் குறிப்பு தருக
அ)வினைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உம்மைத் தொகை
ஈ)வேற்றுமைத் தொகை
விடை : ஆ)பண்புத் தொகை
No comments:
Post a Comment