SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.முத்தமிழ் என்பதை பிரித்தெழுதுக
அ)முத்து + தமிழ்
ஆ)மூ +  தமிழ்
இ)மூன்று +  தமிழ்
ஈ)மும்மை +  தமிழ்
விடை : இ)மூன்று +  தமிழ்

82.'தீந்தமிழ்" என்பதை பிரித்தெழுதுக
அ)தீம் + தமிழ்
ஆ)தீமை + தமிழ்
இ)தீது + தமிழ்
ஈ)தீ + தமிழ்
விடை : அ)தீம் + தமிழ்

83.'ஆருயிர்" - சரியாகப் பிரித்து எழுதப்பட்ட சொல்லைத தேர்வு செய்க
அ)ஆர் + உயிர்
ஆ)ஆறு + உயிர்
இ)அருமை + உயிர்
ஈ)ஆரு + உயிர்
விடை : இ)அருமை + உயிர்

84.பிரித்தெழுதுக 'தாழ்வின்றி"
அ)தாழ்+ இன்றி
ஆ)தாழ்வு + இன்றி
இ)தாழ் + வின்றி
ஈ)தாழுவ + இன்றி
விடை : ஆ)தாழ்வு + இன்றி

85.பிரித்தெழுதுக:'நாண்முழுதும்"
அ)நாள் + முழுதும்
ஆ)நாள் + முழுவதும்
இ)நாண் + முழுவதும்
ஈ)நான் + முழுதும்
விடை : ஆ)நாள் + முழுவதும்

86.நல்விணை - இதன் எதிர்ச்சொல் தருக
அ)நன்மை
ஆ)வன்மை
இ)மென்மை
ஈ)தீவினை
விடை : ஈ)தீவினை

87.மகிழ்தல் - என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)களித்தல்
ஆ)மிதத்தல்
இ)உவத்தல்
ஈ)துன்புறுதல்
விடை : ஈ)துன்புறுதல்

88.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் "- 'நிறை"
அ)குறைவு
ஆ)குறை
இ)குரைதல்
ஈ)குரை
விடை : ஆ)குறை

89.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் - 'நன்மை"
அ)வன்மை
ஆ)பொறாமை
இ)தீமை
ஈ)வலிமை
விடை : இ)தீமை

90.எதிர்ச்சொல் தருக: தண்மை
அ)தட்பம்
ஆ)மழை
இ)வெம்மை
ஈ)குளிர்
விடை : இ)வெம்மை




No comments:

Post a Comment