SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'பொன்னி இன்னிசைப் பாடினாள்"- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

82.'வீரர்கள் போர் புரிய வேண்டும்" - எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

83.'யாருக்குப் பரிசு வழங்கினார்கள்"- எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்

84.'முழுமதியின் அழகுதான் என்னே!" எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

85.'வாழ்கை இன்ப துன்பம் கலந்தத என்பது அனைவரும் அறிந்தது"- எவ்வகை வாக்கியம்
அ)தனிவாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்

86.'பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கம இலக்கியங்களைப் பாடியுள்ளார்"- எவ்வினை வாக்கியம் ?
அ)பறிவினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)செய்வினை
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)செய்வினை

87.தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்- வாக்கிய அமைப்புச் சுட்டுக
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செயப்hட்டு வினை
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)பிறவினை

88.'கயல் விழி திருக்குறள் பயின்றாள்"- எவ்வினை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை

89.உழவனால் நெறிபயிர் வளர்க்கப்பட்டது" -எவ்வினை வாக்கியம்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)தொடர் வினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை

90.'மூவர் தேவாரத்தை இயற்றினர்"- வாக்கிய அமைப்பு சுட்டுக.
அ)செயப்பாட்டு வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)விழைவு வாக்கியம்
விடை : இ)செய்வினை




No comments:

Post a Comment