SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் கறிப்பிடுக
அ)செழிப்பு மிகுந்த பசும்பயிர்க்ள வயலை அழகுக் கோலம் கொள்ளச் செய்தது
ஆ)செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக் கோலம் கொள்ளச் செய்தன
இ)செழிப்புமிகுந்த பசும்யிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்கின்றது
ஈ)சொழிப்பு மிகந்த பசும்பயிர் வயலை அழகுக் கோலம் கொள்ளச் செய்தன்
விடை : கோலம் கொள்ளச் செய்தன
ஆ)செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்

62.மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடு
அ)சோள வயல்,பூந்தோட்டம்
ஆ)சோளக்கோல்லை,பூந்தோட்டம்
இ)சோளக்கொல்லை பூந்தோப்பு
ஈ)கோளக்காடு பூந்தோட்டம்
விடை : ஆ)சோளக்கோல்லை,பூந்தோட்டம்

63.மரபு பிழையற்ற தொடரை எழுத்தெழுதுக
அ)கிளி,கூவும்,எலி கத்தும்
ஆ)கிளி பேசும்,எலி கீச்சிடும்
இ)கிளி கரையும்,எலி உறுமும்
ஈ)கிளி ஊளைவிடும்,எலி கர்ஜிக்ககும்
விடை : ஆ)கிளி பேசும்,எலி கீச்சிடும்

64.வழுஉச் சொற்களை நிக்குக
அ)முருங்கைக் கீற்று
ஆ)முருங்கையிலை
இ)முருங்கைக் கீரை
ஈ)முருங்கைத் தழை
விடை : ஆ)முருங்கையிலை

65.மரபுப் பிழைகளை நீக்குக
அ)தென்னந்தோப்பு
ஆ)தென்னங்காடு
இ)தென்னந்தோட்டம்
ஈ)தென்னஞ்சோலை
விடை : அ)தென்னந்தோப்பு

66.பிழையற்ற தொடர் எது ?
அ)கணற்றில தண்ணீ இல்லை
ஆ)கிணற்றில தண்னீர் இல்லை
இ)கிணற்றில தண்னீர் இல்ல
ஈ)கிணற்றில் தண்ணீர் இல்லை
விடை : ஈ)கிணற்றில் தண்ணீர் இல்லை

67.ரெஜிஸ்டர் போஸ்ட் - தமிழ்ச் சொல் எழுது
அ)பதிவுத் தபால்
ஆ)ரெஜிஸ்டர் தபால்
இ)ரெஜிஸ்டர் கடிதம்
ஈ)பதிவு அஞ்சல்
விடை : ஈ)பதிவு அஞ்சல்

68.ஆங்கிலச் சொலலுக்கு நேரான தமிழ்ச்சொல் தோந்தெடு
'டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிக்கட் வாங்கி வரச் சென்றேன்"
அ)நடத்தைச hசட்டிபிழக்கட் வாங்கி வரச் சென்றேன்
ஆ)மாற்றுச சான்றிதல் வாங்கி வரச் சென்றேன்
இ)அடையாள அமட்டை வாங்கி வாரச் சென்றேன்
ஈ)இருப்பிடடச் சான்றிதழ் வாங்கி வாச் சென்றேன்
விடை : ஆ)மாற்றுச சான்றிதல் வாங்கி வரச் சென்றேன்

69.ஸ்டேஷனரி ஷாப் -தமிழ்ச் சொல் தருக
அ)பல்பொருள் கடை
ஆ)எழுதுபொருள் அங்காடி
இ)மருந்தகம்
ஈ)சிறப்பங்காடி
விடை : ஆ)எழுதுபொருள் அங்காடி

70.ஆங்கிலச் சொலல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக "Service Commission"
அ)தேர்வு ஆணையம்
ஆ)பணியாளர் தேர்வணையம்
இ)பணியாளர் தொகுதி
ஈ)தேர்வு நிறுவனம்
விடை : ஆ)பணியாளர் தேர்வணையம்



No comments:

Post a Comment