TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சங்க கால்தில் திகழ்நதது இசைத்தமிழ் சிறப்புடன்
ஆ)திகழ்நதது சங்க காலத்தில சிறப்புடன் இசைத்தமிழ்
இ)சங்க காலத்தில அசைத்தமிழ் சிறப்புடன் திகழ்நதது
ஈ)சிறப்புடன் இசைத்தமிழ் சங்க காலத்தில் திகழ்ந்தது
விடை : இ)சங்க காலத்தில அசைத்தமிழ் சிறப்புடன் திகழ்நதது
82.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ) வள்ளுவர் இயற்றிக் குறளைத் தந்தார்
ஆ) வள்ளுவர் குறளை த்ந்தார் இயற்றி
இ) வள்ளுவர் குறளை இய்ற்றித் தந்தார்
ஈ)குறளை இயற்றி தந்தார் வள்ளுவர்
விடை : ஈ)குறளை இயற்றி தந்தார் வள்ளுவர்
83.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கெயிலும் சிறந்த தாயிற் இல்லை
ஆ)சிறந்த தாயிற் கொயிலும் இல்லை
இ)இல்லை கேயிலும் சிறந்த தாயிற்
ஈ)தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
விடை : ஈ)தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
84.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
ஆ)மகனுக்கு அறிவுறை வழங்கினார் தந்தை
இ)அறிவுரை தந்தை மகனுக்கு வழங்கினார்
ஈ)வழங்கினார் மகனுக்கு அறிவுரை தந்தை
விடை : அ)தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
85.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வேண்டும் சீர்பெற நாடு
ஆ)நாடு சீர்பெற வேண்டும்
இ)நாடு வேண்டும் சீர்பெற
ஈ)சீர்பெற நாடு வேண்டும்
விடை : ஆ)நாடு சீர்பெற வேண்டும்
86.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)முரசு ஆகட்டும் உமது தமிழ்
ஆ)ஆகட்டும் முரசு தமிழ் உமது
இ)உமது தமிழ் முரசு ஆகட்டும்
ஈ)தமிழ் உமது முரசு ஆகட்டும்
விடை : ஈ)தமிழ் உமது முரசு ஆகட்டும்
87.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சாலவும் நன்று ஆலயம் தொழுவது
ஆ)நன்று சாலவும் ஆலயம் தொழுவது
இ)ஆலயம் தொழுவது சாலவம் நன்று
ஈ)ஆலயம் தொழுவது நன்று சாலவும்
விடை : இ)ஆலயம் தொழுவது சாலவம் நன்று
88.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வீடு சொந்தமாக வாங்கப்பட்டது இராமனுக்கு
ஆ)இராமனுக்கு சொந்தமாக வீடு வாங்கப்பட்டது
இ)சொந்தமாக வாங்கப்பட்டது வீடு வாங்கப்பட்டது
ஈ)சொந்தமாக வீடு வாங்கப்பட்டது இராமனுக்கு
விடை : ஆ)இராமனுக்கு சொந்தமாக வீடு வாங்கப்பட்டது
89.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பின்னே யானை வரும் மணியோசை வரும் முன்னே
ஆ)யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
இ)மணியோசை வரும் முன்பே பின்னே
ஈ)வரும் மணியோசை முன்னே பின்னே வரும் யானை
விடை : ஆ)யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
90.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு
ஆ)நோயற்ற் செல்வம் குறவைற்ற் வாழ்வு
இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)குறைவற்ற் செல்வம் றோயற்ற வாழ்வு
விடை : இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
No comments:
Post a Comment