SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சந்திப் பிழையை நீக்குக:
அ)இராமன் காட்டிற்கு சென்று பழங்களைப் பறித்தான்
ஆ)இராமன் காட்டிற்கு சென்று பழங்களைப் பறித்தான்
இ)இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்
ஈ)இராமன் காட்டிற்குச் சென்று பலம்களைப் பரித்தான்
விடை : இ)இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்

82.சந்திப் பிழையை நீக்குக:
அ)காவிரி பூம்பட்டிணத்தின் சிறப்பு
ஆ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு
இ)காவிரிப் பூம்படிணத்தின் சிறப்பு
ஈ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு
விடை : ஆ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு

83.சந்திப் பிழையை நீக்குக:
அ)தமிழ்நாட்டை சேர்ந்தவர்
ஆ)தமிழ்நாட்டை சேர்ந்தவர்
இ)தமிழ்நாட்டைச் செர்ந்தவர்
ஈ)தமிழ்நாட்டை சேர்ந்தவர்
விடை : இ)தமிழ்நாட்டைச் செர்ந்தவர்

84.சந்திப் பிழையை நீக்குக:
அ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில வெளிவந்தது
ஆ)அவன் எழுதிய கட்டுரைப் பத்திரிக்கையில் வெளிவந்தது
விடை :
இ)அவன் எழுதிய கட்டுரைப் பத்திரிக்கையில் வெளிவந்தது
ஈ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில வெளிவந்தது
விடை : ஈ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில வெளிவந்தது

85.சந்திப் பிழையை நீக்குக:
அ)மன்னாக் ற்றகச் கடுசொல்
ஆ)மன்னா ற்ற்க கடுச்சொல்
இ)மன்னா றற்க சுடுசொல்
ஈ)மன்னா றற்கச் சுடுசொல்
விடை : இ)மன்னா றற்க சுடுசொல்

86.சந்திப் பிழையை நீக்குக:
அ)சேக்கிழார்ப் பெரிய புராணத்தை இயற்றினார்
ஆ)சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
இ)சோக்கிழார் பெரியப்புராணத்தை இஙற்றினார்
ஈ)சேக்கிழார்ப் பெரியப் புராணத்தை இயற்றினர்
விடை : ஆ)சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்

87.சந்திப் பிழையை நீக்குக
அ)கடையில சிப் பழங்களையும் பானைச் சட்டிகளையும் வாங்கினான்
ஆ)கடையில் சிப்பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்
இ)கடையில் சில பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்
ஈ)கடையில்ச் சில பழங்களையும் பானைச் சட்டிகளையும் வாங்கினான்
விடை : இ)கடையில் சில பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்

88.சந்திப் பிழையை நீக்குக:
அ)ஜெகன் அங்கு சென்று பார்த்தான்
ஆ)ஜெகன் அங்குச் சென்றுப் பார்த்தான்
இ)ஜெகன் அங்குச சென்று பார்த்தான்
ஈ)ஜெகன் அங்கு சென்றுப் பார்த்தான்
விடை : இ)ஜெகன் அங்குச சென்று பார்த்தான்

89.சந்திப் பிழையை நீக்குக:
அ)பட்டு சேலை உற்பத்தியல் காஞ்சி சிறந்தது
ஆ)பட்டு சேலை உற்ப்பத்தியல் காஞ்சி சிறந்தது
இ)பட்டுச்சேலை உற்பத்தியில்; காஞ்சி சிறந்தது
ஈ)பட்டுச சேலை உற்பத்தியல காஞ்சி சிறந்தது
விடை : இ)பட்டுச்சேலை உற்பத்தியில்; காஞ்சி சிறந்தது

90.சந்திப் பிழையை நீக்குக
அ)மனத்தைத் திருத்த முடியாது
ஆ)மனத்தை திருத்த முடியாது
இ)வேலைக்கு லி
ஈ)தாயை போற்று
விடை : ஆ)மனத்தை திருத்த முடியாது




No comments:

Post a Comment