TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்து எழுதுக : நன்குடையான்
அ)நன் + குடை + ஆன்
ஆ)நன்குடை + யான்
இ)நன்கு + உடையான்
ஈ)நன்கு + உடை + யான்
விடை : இ)நன்கு + உடையான்
82.பிரித்து எழுதுக: ஈரெட்டாண்டு
அ)இரண்டு + எட்டு + ஆண்டு
ஆ)ஈறு + எட்டு + ஆண்டு
இ)ஈரெட் + ஆண்டு
ஈ)ஈரெட்டு + ஆண்டு
விடை : அ)இரண்டு + எட்டு + ஆண்டு
83.பிரித்து எழுதுக: சிலருழுவர்
அ)சிலர் + அழுவர்
ஆ)சல + அழுவர்
இ)சலர + ழுவர்
ஈ)சில + ரழுவர்
விடை : அ)சிலர் + அழுவர்
84.பிரித்து எழுதுக : மணமுண்டு
அ)மண + முண்டு
ஆ)மணம் + மண்டு
இ)மண + உண்டு
ஈ)மணம் + உண்டு
விடை : ஈ)மணம் + உண்டு
85.பிரித்து எழுதுக : நல்லினம்
அ)மண + முண்டு
ஆ)மணம் + முண்டு
இ)நல்ல + இனம்
ஈ)நன் + இனம்
விடை : ஆ)மணம் + முண்டு
86.எதிர்சொல் எழுதுக : நல்லினம்
அ)அயர்வு
ஆ)தாழ்வு
இ)பெயர்வு
ஈ)வாழ்வு
விடை : ஆ)தாழ்வு
87.எதிர்சொல் எழுதுக: பிறத்தல்
அ)அழித்தல்
ஆ)பிறவாமை
இ)இறத்தல்
ஈ)மறைத்தல்
விடை : இ)இறத்தல்
88.எதிர்சொல் எழுதுக: மதியாதார்
அ)போற்றாதார்
ஆ)வருவோர்
இ)வரவேற்றல்
ஈ)மதிப்பவர்
விடை : ஈ)மதிப்பவர்
89.எதிர்சொல் எழுதுக: சேய்மை
அ)அண்மை
ஆ)தொலைவில்
இ)பொய்மை
ஈ)வாய்மை
விடை : அ)அண்மை
90.எதிர்சொல் எழுதுக: விண்ணுலகம்
அ)வானகம்
ஆ)இந்திர உலகம்
இ)விண்ணகம்
ஈ)மண்ணுலகம்
விடை : ஈ)மண்ணுலகம்
No comments:
Post a Comment