TNPSC பொதுத்தமிழ்
71.'தாயைக் கண்ட சேயைப் போல"- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மகிழ்ச்சி
ஆ)வேதனை
இ)உறக்கம்
ஈ)வாடுதல்
விடை : அ)மகிழ்ச்சி
72.'நகமும் சதையும் போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)தோந்தெடுக்க
ஆ)பகைமை
இ)வேற்றுமை
ஈ)ஒற்றுமை
விடை : ஈ)ஒற்றுமை
73.'மழை காணாப் பயிர் போல" -உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மகிழ்த்தல்
ஆ)வாடுதல்
இ)கூடுதல்
ஈ)பேசுதல்
விடை : ஆ)வாடுதல்
74.'இலவு காத்த கிளி போல" - உவமையால் விளக்கப்பெறும் கொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மறத்தல்
ஆ)பேசுதல்
இ)பறத்தல்
ஈ)ஏமாறுதல்
விடை : ஈ)ஏமாறுதல்
75.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)நாடு,நுந்தை,நண்டு,நீந்து,நில்
ஆ)நுற்தை,நண்டு,நண்டு,நீந்து,நாடு
இ)நில்,நீந்து,நண்டு,நாடு,நுந்தை
ஈ)நண்டு,நாடு ,நில்,நீந்து,நுந்தை
விடை : ஈ)நண்டு,நாடு ,நில்,நீந்து,நுந்தை
76.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தந்தம்,தாமரை,திரும்பு,தீர்வு,துன்பம்
ஆ)தாமரை ,திரும்பு,தந்தம்,துன்பம்,தீர்வு
இ)தீர்வு,திரும்பு,தந்தம்,துன்பம்,தாமரை
ஈ)துன்பம்,தீர்வு,தந்தம்,திரும்பு,தாமரை
விடை : அ)தந்தம்,தாமரை,திரும்பு,தீர்வு,துன்பம்
77.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)இமயம்,ஈகை,உலகம்,ஆறு,அன்பு
ஆ)அன்பு,ஆறு,இமயம்,ஈகை,உலகம்
இ)ஆறு,ஈகை,இமயம்,அன்பு,உலகம்
ஈ)உலகம்,ஈகை,ஆறு,இமயம்,அன்பு
விடை : ஆ)அன்பு,ஆறு,இமயம்,ஈகை,உலகம்
78.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சாலை ,சங்கு,சிறகு,சுற்றம்,சீற்றம்
ஆ)சீற்றம்,சுற்றம்,சங்கு,சிறகு,சாலை
இ)சங்கு,சாலை ,சிறகு,சீற்றம்,சுற்றம்
ஈ)சங்கு,சாலை,சீற்றம்,சுற்றம்,சிறகு
விடை : இ)சங்கு,சாலை ,சிறகு,சீற்றம்,சுற்றம்
79.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வேலை வேளை
அ)பணி பொழுது
ஆ)பொழுது பணி
இ)கவலை ஆடை
ஈ)ஆடை கவலை
விடை : அ)பணி பொழுது
80.சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்து எந்த கடவுளைப் பற்றியது ?
அ)முருகப்பெருமான்
ஆ)சிவபெருமான்
இ)விநாயகர்
ஈ)திருமால்
விடை : அ)முருகப்பெருமான்
No comments:
Post a Comment