SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'பாலும் பழமும்" -இலக்கணக் குறிப்பு அறிக
அ)பண்புத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)அன்மொழித்தொகை
விடை : இ)எண்ணும்மை

72.'இராப்பகல் '- இலக்கணக் குறிப்பு அறிக
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)வினையெச்சம்
விடை : இ)எண்ணும்மை

73.'உவகைத்தேன்"- இலக்கணக் குறிப்பு அறிக
அ)உவமைத்தொகை
ஆ)வேற்றுமைத்தொகை
இ)உருவகம்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)உருவகம்

74.'வினைப்பயன்"- இலக்கணக் குறிப்பு அறிக
அ)ஆறாம் வேற்றுமைத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)எண்ணும்மை
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)ஆறாம் வேற்றுமைத்தொகை

75.செல்வேள் - இலக்கணக் குறிப்பு அறிக
அ)வினைத்தொகை
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : இ)பண்புத்தொகை

76.'பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்"- விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)கனக சுப்புரத்தினம் யார்?
ஆ)பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
இ)பாரதிதாசனை எவ்வாறு அழைத்தனர்?
ஈ)சுப்புரத்தினத்தை எவ்வாறு அழைத்தனர்?
விடை : ஆ)பாரதிதாசனின் இயற்பெயர் யாது?

77.'திருக்குறள் சிறந்த நீதி நூல்" - விடைக்கேற்ற
வினாவைத் தேர்க
அ)திருக்குறள் நீதி நூலா?
ஆ)திருக்குறள் எந்நூல்?
இ)திருக்குறுள் சிறந்த நூலா?
ஈ)எது சிறந்த நீதி நூல் ?
விடை :ஈ)எது சிறந்த நீதி நூல் ?

78.முயற்சி திருவினையாக்கும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)மயற்சியால் என்ன கிடைக்கும்?
ஆ)முயற்சி  ஏன் செய்ய வேண்டும்?
இ)முயற்சி செய்தது ஏன்?
ஈ)மயற்சியின் பயன் யாது?
விடை : ஈ)மயற்சியின் பயன் யாது?

79.'ஆலம் வேலும் பல்லுக்குறுதி "- விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)எது பல்லுக்குறுதி?
ஆ)பல்லுக்குறுதி எது?
இ)ஆலும் வேலும் பல்லுக்குறுதியா?
ஈ)எவை பல்லுக்குறுதி?
விடை : ஈ)எவை பல்லுக்குறுதி?

80.'கடும் உழைப்பும் ஊக்கமும் இருந்தால் அமைவரும் வாழ்வில் உயரலாம் விடைக்கேற்ற வினா தேர்க
அ)வாழ்வில் எவர் உயர்வர்?
ஆ)வாழ்வி உயர எவை தேவை?
இ)ஊக்கம் மட்டும் உயர்வதற்குப் போதுமா?
ஈ)அனைவரும் வாழ்வில் உயர எவை வேண்டும்?
விடை : ஈ)அனைவரும் வாழ்வில் உயர எவை வேண்டும்?




No comments:

Post a Comment