SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சந்திப் பிழையை நீக்குக:
அ)பொதுதேர்வு பாடம் திருக்குறள் ஆகும்
ஆ)பொதுதேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
இ)பொதுதேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
ஈ)பொதுத்தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
விடை : ஈ)பொதுத்தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்

72.சந்திப் பிழையை நீக்குக:
அ)முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்
ஆ)முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்
இ)முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
ஈ)முரட்டு காளையைப் பிடித்து அடக்கினான்
விடை : ஆ)முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்

73.சந்திப் பிழையை நீக்குக:
அ)மர பெட்டிக்கு இரும்புச் சாவி
ஆ)மரப் பெட்டிக்கு இரும்பச் சாவி
இ)மரப் பெட்டிக்கு இரும்பு சாவி
ஈ)மர பெட்டிக்கு இரும்பு சாவி
விடை : ஆ)மரப் பெட்டிக்கு இரும்பச் சாவி

74.சந்திப் பிழையை நீக்குக:
அ)தாமரைப் பூத்தத் தடாகம்
ஆ)தாமரை பூத்தத் தடாகம்
இ)தாமரை பூத்த தடாகம்
ஈ)தாமரைப் பூத்த  தடாகம்
விடை : ஆ)தாமரை பூத்தத் தடாகம்

75.சந்திப் பிழையை நீக்குக:
அ)இடைசங்க காலம்
ஆ)நலுங்கு பாட்டு
இ)பொறுமையின் சிகரம்
ஈ)உண்மைக்குச் சான்று
விடை : ஈ)உண்மைக்குச் சான்று

76.சந்திப் பிழையை நீக்குக:
அ)தாயைப் போற்று
ஆ)செவுச் செய்து
இ)காய்க்கறி
ஈ)வாங்க சென்றான்
விடை : அ)தாயைப் போற்று

77.சந்திப் பிழையை நீக்குக:
அ)தலைவித் தலைவனோடு சென்றாள்
ஆ)தலைவி தலைவனோடுச சென்றாள்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவன் சென்றாள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்

78.சந்திப் பிழையை நீக்குக:
அ)தண்டுக் கீரையை பறித்தேன்
ஆ)தண்டு கீரையைப் பறித்தேன்
இ)தண்டு கீரையை பறித்தேன்
ஈ)தண்டுக் கீரையைப் பறித்தேன்
விடை : ஈ)தண்டுக் கீரையைப் பறித்தேன்

79.சந்திப் பிழையை நீக்குக:
அ)அஙகேச் செலலும்படி தந்தை றினார்
ஆ)அங்கே செல்லும்படி தந்தை றினார்
இ)அங்கே செல்லும்படித் தந்தை றினார்
ஈ)அங்கே செல்லும்படி தந்தைக் றினார்
விடை : ஆ)அங்கே செல்லும்படி தந்தை றினார்

80.சந்திப் பிழையை நீக்குக:
அ)நான்கு மணிக்குத் தேர்வுக்காக படித்தேன்
ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப படித்தேன்
இ)நான்கு மணிக்கு தேர்வுக்காகப் படித்தேன்
ஈ)நான்கு மணிக்கு தேர்வுக்காக படித்தேன்
விடை : ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப படித்தேன்




No comments:

Post a Comment