SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரை எழுதுக
அ)அறம் வாழ்விற்குச் சிறப்பையம் செல்வத்தையும் தரும்
ஆ)வாழ்;வக்கச் செல்வத்தையும் அறம் சிறப்பையும் தரும்
இ)அறம் செல்வத்தையும் வாழ்வுக்குச் சிறப்பையும் தரும்
ஈ)அறம் சிறப்பையும் வாழிழவக்குச் செல்வத்தையும் தரும்
விடை : அ)அறம் வாழ்விற்குச் சிறப்பையம் செல்வத்தையும் தரும்

62.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரை எழுதுக
அ)வீதிவரை உறவு வீடுவரை மனைவி
ஆ)வீடுவரை உறவு வீதிவரை மனைவி
இ)உறவு வீதிவரை மனைவி வீடவரை
ஈ)மனiவி வீடுவரை உறவு வீதிவரை
விடை : ஆ)வீடுவரை உறவு வீதிவரை மனைவி

63.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரை எழுதுக
அ)கட்டினான் கல்லணையைக் கரிகாலன்
ஆ)கல்லணையைக் கரிகாலன் கட்டினான்
இ)கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
ஈ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
விடை : ஈ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

64.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரை எழுதுக
அ)தீது; பிறர்தர வாரா நன்றும்
ஆ)நன்றும் பறர்தர வாரா தீது
இ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஈ)பறிர்தர வாரா தீதும் நன்றும்
விடை : இ)தீதும் நன்றும் பிறர்தர வாரா

65.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரை எழுதுக
அ)நாலும் சொல்லுக்கு இரண்டும் உறுதி
ஆ)இரண்டும் நாலும சொல்லுக்கு உறுதி
இ)சொல்லுக்கு உறுதி இரண்டும் நாலும்
ஈ)நாலும் இரண்டும சொல்லுக்கு உறுதி
விடை : ஈ)நாலும் இரண்டும சொல்லுக்கு உறுதி

66.'மறைமலை நகர்" - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)பொரட்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

67.'சித்திரை" - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ);பொருட்பொய்
ஆ) தொழிற்பெயர்
இ)பண்பு;பபெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

68.இனிமை - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

69.'பாடுதல் "- பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

70.'கை" - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)காப்பெயர்




No comments:

Post a Comment