TNPSC பொதுத்தமிழ்
61.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விளக்கு மேல் எரியும் குன்று
ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு
இ)மேல் எரியும் விளக்கு குன்றின்
ஈ)குன்றின் எரியும் விளக்கு மேல்
விடை : ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு
62.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கை போல இழந்தவன் உடுக்கை
ஆ)உடுக்கை போல கை இழந்தவன்
இ)இநந்தவன் ஐக போல உடுக்கை
ஈ)உடுக்கை இழந்தவன் கை போல
விடை : ஈ)உடுக்கை இழந்தவன் கை போல
63.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நுணலும் வாயலால் கெடும் தன்
ஆ)கெடும் தன் வாயால் நுணலும்
இ)நுணலும் தன் வாயால் கெடும்
ஈ)உடுக்கை இழந்தவன் கை போல
விடை : இ)நுணலும் தன் வாயால் கெடும்
64.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அன்பினால் குகனைத் தழுவினார் இராமன்
ஆ)குகனை இராமன் தழுவினார் அன்பினால்
இ)இராமன் அன்பினால் குகனைத் தழுவினார்
ஈ)தழுவினார் இராமன் குகனை அன்பினால்
விடை : இ)இராமன் அன்பினால் குகனைத் தழுவினார்
65.சொற்களை ஒழங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அவன் இங்கு வருவான் நாளை
ஆ)நாளை வருவான் அவன் இங்கு
இ)அவன் நாளை இங்கு வருவான்
ஈ)வருவான் இங்கு நாளை அவன்
விடை : இ)அவன் நாளை இங்கு வருவான்
66.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மலை ஏறின மேல் மாடுகள் ஆறு
ஆ)ஆறு மேல் மாடுகள் ஏறின மலை
இ)மாடுகள் ஏறின மேல் ஆறு மலை
ஈ)மாடுகள் ஆறு மலை மேல் ஏறின
விடை : ஈ)மாடுகள் அறு மலை மேல் ஏறின
67.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)செய்யுள் நன்கு ஆசிரியர் புரியும்படி கற்பித்தார்
ஆ)நன்கு ஆசரிரியர் செய்யுள் கற்பித்தார் புரியும்படி
இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்
ஈ)புரியும்;படி செய்யுள் நன்கு கற்பித்தார் ஆசிரியர்
விடை : இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்
68.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் என்று உலக உத்தமர்
ஆ)என்று அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் உலக உத்தமர்
இ)காந்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்
ஈ)உலக உத்தமர் காந்தியடிகள் அழைக்கப் படுகிறார் என்று
விடை : இ)காந்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்
69.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விளங்குகின்றனர் பெண்கள் சிறப்புற்று இக்காலத்தில்
ஆ)சிறப்புற்று வளங்குகின்றனர் பெண்கள் இக்காலத்தில்
இ)இக்காலத்தில் பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்
ஈ)இக்காலத்தில் சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள்
விடை : இ)இக்காலத்தில் பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்
70.சொற்களை ஒழுங்குபடுததிச் சொற்றொடராக்குக
அ)உளவோ உழைப்பின் உறுதிகள் வாரா?
ஆ)வாரா உளவோ உறுதிகள் உழைப்பின்?
இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
ஈ)உறுதிகள் உளவோ உழைப்பின் வாரா?
விடை : இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
No comments:
Post a Comment