TNPSC பொதுத்தமிழ்
61.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்'புறப்பாட்டு"
அ)பழமொழி
ஆ)திருக்குறள்
இ)தேம்பாவணி
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு
62.தொடரும் தொடர்பும் அறிதல்:'உரையிரையிட்ட பாட்டுடையச் செய்யுள்" எனப்படுவது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீறாப்பபுராணம்
இ)திருக்குறள்
ஈ)இராமாயணம்
விடை : அ)சிலப்பதிகாரம்
63.தமிழல் தோன்றிய முதல் புதினம் எது?
அ)அலைஒசை
ஆ)ரங்கோன்ராதா
இ)அகல்விளக்கு
ஈ)பிரதாப முதலியார் சரித்திரம்
விடை : ஈ)பிரதாப முதலியார் சரித்திரம்
64.'கற்றறிந்தார் ஏத்தும்" நூல் எது?
அ)அகநானூறு
ஆ)கல்லாடம்
இ)குறுந்தொகை
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை
65.'முதுமொழி" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
அ)திருக்குறள்
ஆ)பழமொழி
இ)தொல்காப்பியம்
ஈ)நன்னூல்
விடை : ஆ)பழமொழி
66.'எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் இத்தொடரை எழுதியவர்?
அ)திருமூலர்
ஆ)ஒளவையார்
இ)கணிமேதாவியார்
ஈ)தேசிக விநாயகம் பிள்ளை
விடை : ஆ)ஒளவையார்
67.தொடரும் தொடர்பும் அறிதல் 'திரு" என்ற அடைசேர்த்து அழைக்கப்படும் நூல் எது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)அருட்பா
இ)மணிமேகலை
ஈ)சீவக சிந்தாமணி
விடை : ஆ)அருட்பா
68.ஒற்றுமைக் காப்பியம் என்பது?
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)வளையாபதி
ஈ)குண்டலகேசி
விடை : ஆ)சிலப்பதிகாரம்
69.'அகப்பாட்டு"என்று பெயர் பெறும் நூல்
அ)புறநானூறு
ஆ)நற்றிணை
இ)அகநானூறு
ஈ)பாஞ்சாலி சபதம்
விடை : இ)அகநானூறு
70.'உலகப்பொதுமறை"என்று பெயர் பெறும் நூல்?
அ)மகாபாரதம்
ஆ)விவிலியம்
இ)திருகுரான்
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்
No comments:
Post a Comment