SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற் பொருளறிந்து பொருத்துக
1.பழனம்     அ.கடல்
2.வேலை     ஆ.பெண்
3.ஆரணங்கு   இ.புகழ்
4.இசை      ஈ.வயல்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
2.சொல்லையும் பொருளையும் அறிந்து பொருத்துக
1.கொன்றை      அ.மலை
2.நாற்றம்        ஆ.பெறுமை
3.மாண்பு         இ.மேகம்
4.பொருப்பு        ஈ.மணம்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
3.பொருத்துக
1.கேண்மை     அ.துன்பம்
2.அல்லல்      ஆ.நட்பு
3.வெற்பு       இ.செல்வம்
4.நிதி         ஈ.மலை
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
4.பொருத்துக
1.பிடி      அ.வலிமை
2.பார்      ஆ.தேன்
3.அரியல்    இ.உலகம்
4.விறல்     ஈ.யானை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
5.பொருத்துக
1.முகை      அ.யானை
2.பரி        ஆ.மொட்டு
3.சிலை      இ. குதிரை
4.கரி        ஈ.வில்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
6.பொருத்துக
1.தேம்பாவணி     அ.சேக்கிழார்
2.பெரியபுராணம்    ஆ,இளங்கொவடிகள்
3.பூங்கொடி       இ.வீரமாமுனிவர்
4.சிலப்பதிகாரம்    ஈ.முடியரசன்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
7.பொருத்துக
நூலசரிரியர்           நூல்
1.முன்றுறையரையனார்   அ.கள்ளோ காவியமோ
2.திருவள்ளுவர்        ஆ.பழமொழி
3.மாணிக்கவாசகர்      இ.திருக்குறள்
4.மு.வரதராசனார்       ஈ.கோவை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
8.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.நன்னூல்       அ.அறிஞர் அண்ணா
2.குறிஞ்சிக்கலி    ஆ.பவணந்தியார்
3.ஒர் இரவு       இ.மு.வரதராசனார்
4.கரித்துண்டு      ஈ.கபிலர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
9.பொருத்துக
நூல்           நூலசிரியர்
1.மனோன்மணீயம்      அ.பாரதிதசான்
2.ஏசு காவியம்        ஆ.பாரதியார்
3.குயில பாட்டு        இ.பெ.சுந்தரம்பிள்ளை
4.அழகின் சிரிப்பு       ஈ.கண்ணதாசன்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
10.தொண்டர் சீர் பரவுவார் எனப் குறிப்பிடப்படும் சான்றோர்
அ)சேக்கிழார்
ஆ)திருவள்ளுவர்
இ)திருஞான சம்பந்தர்
ஈ)அப்பர்
விடை : அ)சேக்கிழார்No comments:

Post a Comment