TNPSC பொதுத்தமிழ்
61. Difference என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வேண்டி
ஆ)வேண்டுவ
இ)வேண்டு
ஈ)சேர்த்தல்
விடை : ஆ)வேண்டுவ
62. Compared என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஆய்தல்
ஆ)ஒப்பிடுதல்
இ)ஒர்தல்
ஈ)சேர்த்தல்
விடை : ஆ)ஒப்பிடுதல்
63. Wonderful என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வியததகு
ஆ)சிறப்புமிகு
இ)மாண்புமிகு
ஈ)மேன்மைமிகு
விடை : இ)மாண்புமிகு
64.'Computer" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொலைபேசி
ஆ)கணிப்பான்
இ)கணினி
ஈ)தொலைக்காட்சி
விடை : இ)கணினி
65.'Involvement" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொடர்பு
ஆ)விடுபடுதல்
இ)ஈடுபாடு
ஈ)பாடுபடுதல்
விடை : இ)ஈடுபாடு
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
தால் தாள்
அ)நாக்கு திருவடி
ஆ)தாலாட்டு மூட்கு
இ)அடி பல்
ஈ)வாய் பழம்
விடை : அ)நாக்கு திருவடி
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரவை பறவை
அ)வேகம் ஊர்வன
ஆ)மலை கோழி
இ)கடல் பறப்பன
ஈ)நாடுட மயில்
விடை : இ)கடல் பறப்பன
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரை இறை
அ)உணவு கடவுள்
ஆ)பிணவு தெய்வம்
இ)கனவு இறைவன்
ஈ)நனவு முருகன்
விடை : அ)உணவு கடவுள்
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மனம் மணம்
அ)உள்ளம் வாசனை
ஆ)காடு உலகம்
இ)பூமி விரதம்
ஈ)வெள்ளம் பூசை
விடை : அ)உள்ளம் வாசனை
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எள் எல்
அ)கடலை எழு
ஆ)பாடு நெல்
இ)மீன் விழுது
ஈ)எண்ணெய்வித்து கதிரவன்
விடை : ஈ)எண்ணெய்வித்து கதிரவன்
No comments:
Post a Comment