TNPSC பொதுத்தமிழ்
61.'கிட்னி" - இவ்வாங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது?
அ)கல்லீரல்
ஆ)மண்ணீரல்
இ)சிறுநீரகம்
ஈ)கணையம்
விடை : இ)சிறுநீரகம்
62."Environment" சரியான தமழிச்சொல்லை எழுதுக
அ)அருகில்
ஆ)வெளியுலகு
இ)கற்றுச்சூழல்
ஈ)பக்கத்தில்
விடை : இ)கற்றுச்சூழல்
63.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் 'கெமிஸ்டிரி"
அ)இயற்பியல்
ஆ)புவியியல்
இ)வேதியியல்
ஈ)கணக்கியல்
விடை : இ)வேதியியல்
64.டிமாண்ட் டிராப்பட் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)மணியார்டர்
ஆ)காசோலை
இ)வரைவோலை
ஈ)பணவிடை
விடை : இ)வரைவோலை
65.'செக்" என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)வiபோலை
ஆ)பணவிடை
இ)அஞ்சல் தலை
ஈ)காசோலை
விடை : ஈ)காசோலை
66.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
அளகு அலகு
அ)அளவு சிறியது
ஆ)அழகு கருவி
இ)காட்டுக்கோழி அளவைக்கூறு
ஈ)மூக்கு அழகு
விடை : இ)காட்டுக்கோழி அளவைக்கூறு
67.மனம், மணம் - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிக
அ)உள்ளம்,வாசனை
ஆ)உறுதி,நாற்றம்
இ)வாசனை,உள்ளம்
ஈ)எண்ணம்,சிந்தனை
விடை : அ)உள்ளம்,வாசனை
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தாள் தாழ்
அ)பேப்பர் தாழம்பூ
ஆ)தகரம் இசை
இ)திருவடி தாழ்ப்பாள்
ஈ)கலவை வண்டு
விடை : இ)திருவடி தாழ்ப்பாள்
69. கரை ,கறை - ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளறிக
அ)ஒரம்,அழுக்கு
ஆ)கல்வி,நிறம்
இ)தப்பித்தல்,நீக்குதல்
ஈ)சேர்தல்,நீக்குதல்
விடை : அ)ஒரம்,அழுக்கு
70.கழை,கலை - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிக
அ)மான் பயிர்
ஆ)மூங்கில் ஆடை
இ)கல்வி அறிவு
ஈ)ஒவியம் வயல்
விடை : ஆ)மூங்கில் ஆடை
No comments:
Post a Comment