SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்கு "கேள்"
அ)கேட்டான்
ஆ)கேட்டல்
இ)கேட்டு
ஈ)கேட்பார்
விடை : அ)கேட்டான்

32.ஒடு என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)ஒடுதல்
ஆ)ஒடுவார்
இ)ஒடிய
ஈ)ஒடும்
விடை : ஆ)ஒடுவார்

33.'காண்" என்ற வேர்ச்சொற்குரிய வினையெச்சத்தை எழுதுக
அ)கண்டு
ஆ)காணுதல்
இ)காண்க
ஈ)கண்டிலன்
விடை : அ)கண்டு

34.'தேடு" என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
அ)தேடி
ஆ)தேடிய
இ)தேடினான்
ஈ)தேடுகி;
விடை : இ)தேடினான்

35.கொடுக்கப்பட்ட வேர்ச்சொல்லிருந்து வினையெச்சம் தேர்க 'பார்"
அ)பார்த்த
ஆ)பார்த்து
இ)பார்தான்
ஈ)பார்த்தல்
விடை : ஆ)பார்த்து

36.'தேர்" என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் குறிப்பிடுக
அ)தேர்தல்
ஆ)தேர்வு
இ)தேர்ந்து
ஈ)தேரு
விடை : அ)தேர்தல்

37.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)அறம்,இளமை,உடம்பு,ஏற்றம்
ஆ)இளமை,அறம்,ஏற்றம்,உடம்பு
இ)ஏற்றம்,உடம்பு,அறம்,இளமை
ஈ)உடம்பு,அறம்,இளமை,ஏற்றம்
விடை : அ)அறம்,இளமை,உடம்பு,ஏற்றம்

38.அகர வரிசைப்படி எழுதுக
அ)கப்பல்,கிள்ளி,கூடம்,கைக்கிளை
ஆ)கிள்ளி,கப்பல்,கூடம்,கைக்கிளை
இ)கைக்கிளை,கப்பல்,கிள்ளி,கூடம்
ஈ)கப்பல்,கூடம்,கைக்கிளை,கிள்ளி
விடை : அ)கப்பல்,கிள்ளி,கூடம்,கைக்கிளை

39.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)அடை,ஈடு,ஊர்,ஒடு
ஆ)அடை,ஊர்,ஈடு,ஒடு
இ)ஊர்,அடை,ஈடு,ஒடு
ஈ)ஒடு,ஊர்,அடை,ஈடு
விடை : அ)அடை,ஈடு,ஊர்,ஒடு

40.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)நீதி,வழக்கு,தீர்ப்பு,சாட்சி
ஆ)தீர்ப்பு,சாட்சி,நீதி,வழக்கு
இ)சாட்சி,தீர்;ப்பு,நீதி,வழக்கு
ஈ)வழக்கு,நீதி,சாட்சி,தீர்ப்பு
விடை : இ)சாட்சி,தீர்;ப்பு,நீதி,வழக்கு



No comments:

Post a Comment