TNPSC பொதுத்தமிழ்
51.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)குருகுலம்,கலப்பை,சாகசம்,தரங் கிணி
ஆ)கலப்பை,சாகசம்,தரங்கிணி,குரு குலம்
இ)சாகசம்,தரங்கிணி,குருகுலம்,கல ப்பை
ஈ)கலப்பை,குருகுலம்,சாகசம்,தரங் கிணி
விடை : ஈ)கலப்பை,குருகுலம்,சாகசம், தரங்கிணி
52.அகர வரிசைப்படி சொற்களைச சீர்செய்ய
அ)அரிமா,அரி,அலைமகள்,அருகன்
ஆ)அரி,அரிமா,அருகன்,அலைமகள்
இ)அருகன்,அலைமகன்,அரி,அரிமா
ஈ)அலைமகள்,அருகன்,அரிமா,அரி
விடை : ஆ)அரி,அரிமா,அருகன், அலைமகள்
53.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)வட்டம்,கோணம்,முக்கோணம், நாற்கோணம்
ஆ)முக்கோணம்,நாற்கோணம்,வட்டம், கொணம்
இ)கோணம்,நாற்கோணம்,முக்கோணம், வட்டம்
ஈ)வட்டம்,முக்கோணம்,நாற்கோணம், கோணம்
விடை : இ)கோணம்,நாற்கோணம், முக்கோணம்,வட்டம்
54.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)கட்டுரை,தட்டு,சங்கு,பங்கு
ஆ)பங்கு,தட்டு,சங்கு,கட்டுரை
இ)கட்டுரை,சங்கு,தட்டு,பங்கு
ஈ)சங்கு,பங்கு,கட்டுரை,தட்டு
விடை : இ)கட்டுரை,சங்கு,தட்டு,பங்கு
55.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஞாயிறு,மின்னல்,பூண்டு,ஞாயிறு
ஆ)ஞாயிறு,ஞாயிறு,பூண்டு,மின்னல்
இ)ஞாயிறு,ஞாயிறு,பூண்டு,மன்னல்
ஈ)பூண்டு,மின்னல்,ஞாயிறு,ஞாயிறு
விடை : இ)ஞாயிறு,ஞாயிறு,பூண்டு, மன்னல்
56.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)மலர்,பூ முல்லை,பிச்சிப்பூ
ஆ)பூ,இலை,காய்,மரம்
இ)காற்று,சூரியன்,நிலவு,வானம்
ஈ)விஜய்,சூரியன்,நிலவு,வானம்
விடை : இ)காற்று,சூரியன்,நிலவு,வானம்
57.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)உண்டல்,நக்கல்,பருகல்,தின்னம்
ஆ)உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்
இ)உண்டல்,பருகல்,நக்கல்,தின்னல்
ஈ)உண்டல்,பருகல்,தின்னல்,நக்கல்
விடை : ஆ)உண்டல்,தின்னல்,நக்கல், பருகல்
58.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தினமணி,தனித்தந்தி,தினபூமி,தி னமலர்,தினகரன்
ஆ)தினகரன்,தினத்தந்தி,தினபூமி,தி னமணி,தினமலர்
இ)தினத்தந்தி,தினகரன்,தினபூமி,தி னமலர், தினமணி
ஈ)தினமணி,தினபூமி,தினமலர்,தி னகரன், தினத்தந்தி
விடை : ஆ)தினகரன்,தினத்தந்தி,தினபூமி, தினமணி,தினமலர்
59.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்சசெய்க
அ)கரந்தை,காஞ்சி,வஞ்சி,நொச்சி
ஆ)கரந்தை,காஞ்சி,நொச்சி,வஞ்சி
இ)காஞ்சி,கரந்தை,நொச்சி,வஞ்சி
ஈ)நொச்சி,வஞ்சி,கரந்தை,காஞ்சி
விடை : ஆ)கரந்தை,காஞ்சி,நொச்சி,வஞ்சி
60.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்
ஆ)நடை பிணம் நீதிக்குப் போராடாதவன்
இ)நடைநீதிக்கு போராடாதவன் பிணம்
ஈ)போராடதவன் நடைபிணம் நீதிக்கு
விடை : அ)நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்
No comments:
Post a Comment