TNPSC பொதுத்தமிழ்
51.கீக்கண்டவற்றில் காவடி சந்து எழுதியவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)ஜெயாந்தன்
இ)அண்ணாமலை ரெட்டியார்
ஈ)அண்ணமாமலை செட்டியார்
விடை : இ)அண்ணாமலை ரெட்டியார்
52.கண்ணப்பன்கிளிகள்,வீராயி போன்ற குறுங்காவியங்கள் இயற்றியவர்?
அ)கவிஞர் முடியரசன்
ஆ)கவிஞர் இன்குலாப்
இ)கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
ஈ)கவிஞர் தமிழ்ஒளி
விடை : ஈ)கவிஞர் தமிழ்ஒளி
53.நாலாயிரத் திவ்யபிரபந்தம் நூலை தொகுத்தவர்
அ)நம்பியாண்டார் நம்பி
ஆ)நாதமுனிகள்
இ)நம்மாழ்வார்
ஈ)பெரியழ்வார்
விடை : ஆ)நாதமுனிகள்
54.நம்மாழ்வார் இயற்றிய நூல்
அ)திருவிருத்தம்
ஆ)திருவாசிரியம்
இ)பெரிய திருவாந்தாதி,திருவாய்மொழி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
55.குண்டலகேசி சமண சமயத்திலிருந்து என்பவரால் புத்த சமயத்தைத் தழுவினார்
அ)கபிலர்
ஆ)சாரி புத்தர்
இ)புத்த தத்தர்
ஈ)புத்தமித்திரர்
விடை : ஆ)சாரி புத்தர்
56.இவற்றில் அண்ணாமலை ரெட்டியார்
அ)வீரையந்தாதி
ஆ)சங்கரன் கோவில் திரிபந்தாதி
இ)கருவை மும்மணிக்கோவை,சீட்டுக்கவி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
57.இதில் கவிமணி எழுதிய நூல் எது?
அ)ஆசிய ஜோதி
ஆ)நந்தி கலம்பகம்
இ)சங்கத்தமிழ் செல்வம்
ஈ)கலித்தொகை
விடை : அ)ஆசிய ஜோதி
58.'பத்துப் பருவப்பாடல்" என்று சிறப்பிக்கப் படும் நூல்?
அ)குறவஞ்சி
ஆ)பிள்ளைத்தமிழ்
இ)கம்பராமாயணம்
ஈ)திரிகடுகம்
விடை : ஆ)பிள்ளைத்தமிழ்
59.'கண்ணகி காப்பியம்" எனப்படும் நூல்?
அ)புறநானூறு
ஆ)சிறுபஞ்சமூலம்
இ)மணிமேகலை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
60.'கலைக்காப்பியம்" என்று சிறப்பிக்கப்படும்படும் நூல்?
அ)சீவகசிந்ததாணி
ஆ)நீலகேசி
இ)மணிமேகலை
ஈ)குண்டலகேசி
விடை : இ)மணிமேகலை
No comments:
Post a Comment