TNPSC பொதுத்தமிழ்
41.பாகன் யானையை விரைவாக நடக்கச் செய்தான்
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை
42.கதிரவன் வரவால் கமலம் மலர்ந்தது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)தன்வினை
43.கதிரவன் வரவு கமல மலரை மலர்வித்தது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : இ)பிறவினை
44.வண்டு மலரில் தேன் அருந்தியது
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : அ)தன்வினை
45.கொடி அசைந்தது
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)பிறவினை
46.காற்று கொடியை அசைத்தது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)பிறவினை
47.தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுதியனார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : அ)செய்வினை
48.தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
49.மாணவர்கள் வகுப்பில் அமைதியாக இருந்தார்க்ள
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)செய்வினை
விடை : அ)தன்வினை
50.ஆசிரியர் மாணவர்களை வகுப்பில் அமைதியாக இருக்கச் செய்தார்
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)பிறவினை
No comments:
Post a Comment