TNPSC பொதுத்தமிழ்
51.சிரி என்பதன் வினையெச்சம் எது?
அ)சிரித்து
ஆ)சிரி
இ)சிரித்த
ஈ)சிரித்தான்
விடை : அ)சிரித்து
52.வேர்சொல்லில் இருந்து வினையெச்சம் தருக சொல்- கொள்
அ)கொள்வான்
ஆ)கொண்டான்
இ)கொண்டு
ஈ)கொண்டார்
விடை : இ)கொண்டு
53.வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க - ஒடி
அ)ஒடுதல்
ஆ)ஒடி
இ)ஒடியவன்
ஈ)ஒடுகின்றது
விடை : ஆ)ஒடி
54.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - நில்
அ)நிற்கின்ற
ஆ)நில்லா
இ)நின்று
ஈ)நின்ற
விடை : இ)நின்று
55.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - முடி
அ)முடித்த
ஆ)முடிக்க
இ)முடியா
ஈ)முடித்து
விடை : ஈ)முடித்து
56.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - உய்
அ)உய்த்த
ஆ)உய்யும்
இ)உய்ய
ஈ)உய்த்து
விடை : ஈ)உய்த்து
57.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - களை
அ)களைக்க
ஆ)களைய
இ)களையும்
ஈ)களைந்து
விடை : ஈ)களைந்து
58.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - வீழ்
அ)வீழும்
ஆ)வீழ்ந்து
இ)வீழ
ஈ)வீழா
விடை : ஆ)வீழ்ந்து
59.தா - என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் கண்டுபிடி
அ)தந்து
ஆ)தந்தவர்
இ)தருதல்
ஈ)தந்தான்
விடை : அ)தந்து
60.அறி - இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
அ)அறிதல்
ஆ)அறிந்த
இ)அறிந்து
ஈ)அறிந்தான்
விடை : இ)அறிந்து
No comments:
Post a Comment