SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'பிழை" என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
அ)பிழைத்த
ஆ)பிழைத்து
இ)பிழைத்தான்
ஈ)பிழைக்கும்
விடை : இ)பிழைத்தான்

42.'வெல்" என்பதன் வினையெச்சம்
அ)வென்றான்
ஆ)வென்ற
இ)வென்று
ஈ)வென்றாள்
விடை : இ)வென்று

43.'பறி" என்னும் வேர்ச் சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்
அ)பறித்து
ஆ)பறித்த
இ)பறித்தான்
ஈ)பறித்தவன்
விடை : ஈ)பறித்தவன்

44.'பார்" இவ்வேர்ச் சொல்லின் தொழிற்பெயர்
அ)பார்த்தான்
ஆ)பார்த்து
இ)பார்த்த
ஈ)பார்த்தல்
விடை : ஈ)பார்த்தல்

45.'வனை' என்னும் வேர்ச் சொல்லை உடைய வினையெச்சம் காண்க
அ)வனைந்து
ஆ)வனைந்தான்
இ)வனைந்த
ஈ)வனைந்தான்
விடை : அ)வனைந்து

46.அகரவரிசைப்படி சொற்களைத் தேர்க
அ)ஆசை,ஏணி,ஊண்,ஈடுபாடு
ஆ)ஆசை,ஈடுபாடு,ஊன்,ஏணி
இ)ஏணி,ஆசை,ஈடபாடு,ஊண்
ஈ)ஈடுபாடு,ஊண்,ஆசை,ஏணி
விடை : ஆ)ஆசை,ஈடுபாடு,ஊன்,ஏணி

47.அகரவரிசைப்படி சொற்களைத் தேர்க
அ)கருப்பு,கிளி,கீரி,கூடை
ஆ)கூடை,கிளி,கருப்பு,கீரி
இ)கிளி,கூடை,கீரி,கருப்பு
ஈ)கீரி,கருப்பு,கூடை,கிளி
விடை : அ)கருப்பு,கிளி,கீரி,கூடை

48.அகரவரிசைப்படி சொற்களைத் தேர்க
அ)மடம்,தடம்,குடம்,படம்
ஆ)குடம்,தடம்,படம்,மடம்
இ)குடம்,மடம்,தடம்,படம்
ஈ)படம்,குடம்,மடம்,தடம்
விடை : ஆ)குடம்,தடம்,படம்,மடம்

49.அகரவரிசைப்படி சொற்களை அமைக்க
அ)சீர்மை,செம்மை,சேய்மை,சாமை
ஆ)சாமை,சீர்மை,செம்மை,சேய்மை
இ)செம்மை,சீர்மை,சாமை,சேய்மை
ஈ)சேய்மை,செம்மை,சாமை,சீர்மை
விடை : ஆ)சாமை,சீர்மை,செம்மை,சேய்மை

50.அகரவரிசைசைப்படி சொற்களை அமைக்க
அ)சாட்டை,சோறு,சங்கு,சிவப்பு,சீப்பு
ஆ)சங்கு,சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு
இ)சங்கு,சாட்டை,சிவப்பு,சீப்பு,சோறு
ஈ)சிவப்பு,சங்கு,சீப்பு,சாட்டை,சோறு
விடை : இ)சங்கு,சாட்டை,சிவப்பு,சீப்பு,சோறு




No comments:

Post a Comment