SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பால்,பைந்தமிழ்,பேணுதல,பசி
ஆ)பசி,பால்,பேணுதல்,பைந்தமிழ்
இ)பைந்தமிழ்,பேணுதல்,பால்,பசி
ஈ)பெணுதல்,பசி,பைந்தமிழ்,பால்
விடை : ஆ)பசி,பால்,பேணுதல்,பைந்தமிழ்

22.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அ)கப்பல,கிள்ளை,கூந்தல்,கெண்டி
ஆ)கிள்ளை,கப்பல்,கெண்டி,கூந்தல்
இ)கெண்டி,கூந்தல்,கப்பல்,கிள்ளை
ஈ)கூந்தல்,கப்பல்,கிள்ளை,கெண்டி
விடை : அ)கப்பல,கிள்ளை,கூந்தல்,கெண்டி

23.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததுமு;
ஆ)வந்துவிடுவர் வேட்பாளர் வந்ததும் தேர்தல்
இ)தேர்தல ;வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்
ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்
விடை : இ)தேர்தல ;வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்

24.சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்கல் கண்டு பேசினார் புலவர் குமணனை
அ)குமணனை புலவர் கண்டு பேசினார்
ஆ)குமணனை புலவர் பேசினார் கண்டு
இ)புலவர் கண்டு பேசினார் குமணனை
ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்
விடை : ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்

25.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கு
அ)சிறந்த நாட்டில்தான் வளங்கள் கல்வி பெருகும்
ஆ)கல்வி சிறந்த நாட்டில்தான் வளங்கள் பெருகும்
இ)கல்வி வளங்கள் பெருகும சிறந்த நாட்டில்தான்
ஈ)சிறந்த கல்விதர்ன பெருகும் வளங்கள் நாட்டில்
விடை : ஈ)புலவர் குணமனைக் கண்டு பேசினார்

26.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
அ)ஆரவாரத்தைக் காட்டிலும சிறந்தது அமைதி
ஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
இ)சிறந்தது அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும்
ஈ)அமைதி சிறந்தது ஆரவாரத்தைக் காட்டிலும
விடை : ஆ)அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

27.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
அ)கையும் களவுமாய் பிடிபட்டான் திருடன்
ஆ)பிடிபட்டான் திருட்ன கையும் களவுமாய்
இ)கையும் களவுமாய் திருடன் பிடிப்பட்டான்
ஈ)திருடன் பிடிப்பட்டான் கையும் களவுமாய்
விடை : இ)கையும் களவுமாய் திருடன் பிடிப்பட்டான்

28.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அhனும் ஆவின்வால தன்சுவை குன்றாது
ஆ)ஆவின்பால் தன்சுவை குன்றாது அடினும்
இ)அடினும் குன்றாது தன்சுவை ஆவின்பால்
ஈ)அடினும் தன்சுவை குன்றாது ஆவின்பால்
விடை : அ)அhனும் ஆவின்வால தன்சுவை குன்றாது

29.பெயர்ச்சொல்லின் வகையறிக :
அ)சினைப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)ஆகுபெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

30.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கார்த்திகை"
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)ஆகுபெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)காலப்பெயர்




No comments:

Post a Comment