SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அமைந்தாங் பொழுகான் அளவஙறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் இவற்றில் பொழிப்பு மோனை எது?
அ)அமைந்தாங் - கொழுகான்
ஆ)அளவறியான் - தன்னை
இ)அமைந்தாங் - அளவறியான்
ஈ)வியந்தான் - விரைந்து
விடை : இ)அமைந்தாங் - அளவறியான்

42.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனையிரண்டும் ஒருங்கு இவற்றில் ஒரூஉ எதுகை எது?
அ)காழ்ப் - ஒருங்கு
ஆ)ஒண்பொரள் - கெண்பொருள்
இ)ஒண்பொருள் - யிரண்டும்
ஈ)இயற்றியார்க் - கொண்பொருள்
விடை : ஆ)ஒண்பொரள் - கெண்பொருள்

43.நன்றிமறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று
- இத்திருக்குறளில் வந்துள்ள எதுகை,மோனை வரிசையை குறிப்பிடுக.
அ)கீழ்க்கதுவாய் எதுகை ,மேற்கதுவாய்
ஆ)ழை எதுகை ,ழை மோனை
இ)மேற்கதுவாய் மோனை மேற்கதுவாய்
ஈ)கீழ்க்கதுவாய் மோனை கீழ்கதுவாய் எதுகை
விடை : ஈ)கீழ்க்கதுவாய் மோனை கீழ்கதுவாய் எதுகை

44.கீழ்க்காணும் அடிகளில காண்ப்பபெறும் இயைபினைக் காண்க
'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே"
அ)எங்கள் - பேச்சினலே
ஆ)எங்கள் - சக்தி
இ)பேச்சினிலே - மூச்சினிலே
ஈ)பேச்சினிலே - பிறக்குது
விடை : இ)பேச்சினிலே - மூச்சினிலே

45.மோனையினைக் கண்டறிக
'இருமனங்கள் கலக்கின்ற திருமணத்தில இன்பத்தின் மழைபொழியும் முகமிருக்கும்"
அ)இருமனம் - இன்பம்
ஆ)கலக்கும் - இருமணம்
இ)கலக்கும் - திருமணம்
ஈ)இன்பம் - மழைபொழியும்
விடை : அ)இருமனம் - இன்பம்

46.அடிமோனை கண்டறிக
'சமுதாயம் திருந்திடவும் வேண்டும்
சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்"
அ)சமுததாயம் - மலர்ந்திட
ஆ)சமுதாயம் - திருந்திட
இ)சமுதாயம் - சமுதாயம்
ஈ)சமுதாயம் - வேண்டும்
விடை : இ)சமுதாயம் - சமுதாயம்

47.எதுகைத் தொடையைத் தேர்ந்தெழுதுக
'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
அ)உடுக்கை - இழந்தவன்
ஆ)உடுக்கை - கைபோல
இ)உடுக்கை - இடுக்கண்
ஈ)இடுக்கண் - நட்பு
விடை : இ)உடுக்கை - இடுக்கண்

48.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எதுகை தேர்க:
அ)வளம் - வாழ்வு
ஆ)எங்கள் - எங்கள்
இ)வாழ்வு - எங்கள்
ஈ)எங்கள் - வாழ்வு
விடை : ஆ)எங்கள் - எங்கள்

49.கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?
அ)மாமுதுரைக் கோபுரங்கள்
ஆ)பாடுபட்டவன் பாட்டாளி
இ)ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஈ)அறத்தான் வருவதே இன்பம்
விடை : ஆ)பாடுபட்டவன் பாட்டாளி

50.கீழ்வரும் தொடரில இயையைக் குறிப்பிடு 'சாதியெனும் சாக்கடையில் புழுப்போல் வாழ்ந்து சமயவெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து"
அ)சாதியெனும் - புழுப்போல்
ஆ)சாதியெனும் - சமய வெற
இ)சமய வெறி - சழக்குகளில்
ஈ)வாழ்ந்து - வீழ்ந்து
விடை : ஈ)வாழ்ந்து - வீழ்ந்து



No comments:

Post a Comment